அஜித்தை கம்பி என்ன வைக்காமல் விடமாட்டோம் விடுதலை சிறுத்தைகள் எச்சரிக்கை !

அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருக்க
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களோ அஜித்தை சிறையில் தள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம் திரைப்படத்தின் கட்டவுட் சரிந்து இளைஞர் பலியான சம்பவம் மற்றும் ticket டிக்கெட் வாங்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் ஆகியவற்றை முன்னிறுத்தி அஜித் மீது வழக்கு பதிந்து அவரை உள்ளே தள்ளவேண்டும் என்று

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தெரிவித்துள்ளார்.

இவர் யாரென்றால் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு IG பொன்மணிக்கவேலை RSS கைக்கூலி என்று விமர்சனம் செய்தவர் ஆகும்.

இதையும் படிக்க:  அரசு சொல்வதை கேட்டு நடக்காத சர்ச்சுகளை இடித்து தகர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது
Loading...