அமிட்ஷாவிற்கு பயந்த இரும்பு பெண்மணி பித்தலாட்டம் செய்தது விசாரணையில் அம்பலம் !

அமிட்ஷாவிற்கு பயந்த இரும்பு பெண்மணி பித்தலாட்டம் செய்தது விசாரணையில் அம்பலம் !

மேற்கு வங்கம்

இந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பானர்ஜி என்று பலரும் அழைக்கின்றனர் சமீபத்தில் மேற்கு வங்கம் சென்ற ஸ்டாலினும் அதைத்தான் சொன்னார்.

அப்படி இருக்கையில் இரும்பு பெண்மணி மம்தா பாஜகவை பார்த்து ஏன் இப்படி பயப்புடுகிறார் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கையில் அதற்கான காரணம் தற்போது தெரிய வந்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகள் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் இரண்டு கட்சிகளும் தங்கள் மாநிலத்தில் எதிர் கட்சிகளாகவும் மாநிலத்திற்கு வெளியில் நண்பர்கள் போல் பழகி வருகின்றனர் இதனால் மேற்குவங்க மக்கள் இவர்கள் இருவரும் ஒரே அணி என நினைத்து மாற்று சக்தியை தேடிய போது அங்கு பாஜக தற்போது மிக பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது தற்போது 7 முதல் 12 தொகுதிகள் வரை மேற்குவங்கத்தில் பாஜக கைப்பற்றும் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் சொல்கின்றன.

இதையும் படிக்க:  இந்திய நாட்டின் அடுத்த பிரதமர் யார் ? பலமுறை எதிர்காலத்தை சரியாக கணித்த க்ரீன்ஸ்டோன் லோபோ வெளியிட்ட கணிப்பு !

எங்கு பாஜகவிடம் நாம் வீழ்ந்து விடுவோமோ என்று பயந்த மம்தா பிரச்சாரம் செய்யவரும் பாஜக தலைவர்களை தடுத்து நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் இதற்கு திரிபுராவில் இப்படித்தான் ஆட்சிக்கு வந்தார்கள் அதுபோல் நம் மாநிலத்திலும் வரவிடக்கூடாது என்ற பயத்தின் காரணமாக மம்தா இது போன்ற சிறு காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்
என்று மேற்கு வங்கத்தின் மூத்த பத்திரிகையாளர் ‘சோசு வரின் ‘ கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அமிட்ஷா கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தார் மம்தா உச்ச நீதிமன்றத்திலும் இதே கருத்தைதான் சொன்னார்கள் ஆனால் உண்மை என்பது குறித்து இந்திய டுடே செய்தி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் தற்போது அம்பலம் ஆகியுள்ளது.

இதையும் படிக்க:  சர்வாதிகாரியான மம்தா பானர்ஜி மோடிக்கு அதிக கூட்டம் கூடியதாக அறிக்கை வெளியிட்ட நகராட்சி ஆணையருக்கு நேர்ந்த கொடுமை

அமிட்ஷா பிரச்சாரம் செய்தால் பாஜக ஆதரவு அதிகரிக்கும் என்ற காரணத்தால் மம்தா இரவோடு இரவாக காவல்துறையினரை மிரட்டி அறிக்கை தயாரித்திருக்கிறார்.

இதுகுறித்து மேற்குவங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்ட எஸ்.பி. கூறுகையில், பாஜக ரத யாத்திரை திட்டம் குறித்த, மாநில உளவு அறிக்கை விவரம் எதுவும் எங்களிடம் இல்லை என்றும், கவுரா மாவட்ட ரூரல் SP கூறுகையில், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மேலிடத்தில் இருந்து எந்த வித சுற்று அறிக்கையும் வரவில்லை என்றும், உள்ளூர் போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான பழைய வழக்கு விவர பதிவுகளை வைத்து அவசர கதியில் பொய்யான அறிக்கை தயாரிக்குமாறு மேலிடத்தில் இருந்து தங்களுக்கு பல்வேறு அழுத்தம் தரப்பட்டது என்றும் இந்தியா டுடே நடத்திய ‘ஸ்டிங் ‘ஆபரேசன் மூலம் உன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க:  40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டி , பிப்ரவரி 4 முதல் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு தரலாம்

இதன்மூலம் ராஜ்நாத் சிங் சொன்னதுபோல் மம்தா “இரும்பு பெண்மணி” அல்ல பித்தளை பெண்மணி என்று தெரியவருவதாக மேற்கு வங்க மாநில தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

©TNNEWS24

Loading...