அரசியல் காரணங்களுக்காக கூறப்பட்ட மிகப்பெரிய பொய் அம்பலம் மன்னிப்பு கேட்பாரா ?

ஊடக பொய்கள் என்ற தலைப்பில் இனி தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அல்லது ஊடகங்கள் கூறும் பொய்களை எடுத்து சொல்ல இருக்கிறோம் அதில் முதன் முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய மிக பெரிய பொய் செய்தி பற்றி பார்க்கலாம்.

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் ஊராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் மோடி 15 லட்சம் தருவதாக சொன்னதாகவும் மேலும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள நிதின்கட்காரி நாங்கள் எலெக்ச்சனில் மக்களை ஏமாற்ற அப்படி கூறியதாக கூறினார்.

சரி மோடி அப்படி சொன்னாரா இல்லை நிதின்கட்காரி அப்படி சொன்னாரா என்று எங்களுக்கு தெரிந்தவரையில் முழுவதுமாக ஆராய்ந்து இந்த தகவல்களை வெளியிடுகிறோம்.

இதையும் படிக்க:  டெவலப்மென்ட் குறித்து வெளிநாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த ஸ்டாலின்

மோடி எந்த தேர்தல் பரப்புரையிலும் தான் ஒவ்வொரு தனிமனிதர் அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை சரி அவர் என்ன பேசினார் என்று பாருங்கள் மோடி பேசிய உரையின் தமிழாக்கம் (நன்றி shree tv )

இதன் மூலம் மோடி குறித்து ஸ்டாலின் கூறியது மிக பெரிய பொய் என்று தெளிவாக தெரிகிறது.

மேலும் நிதின்கட்காரி தான் அவ்வாறு எந்த பேட்டியிலும் தனி மனிதர்களிடமும் கூறவில்லை மேலும் இதுகுறித்து பேசுபவர்கள் ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார் எனவே இந்த செய்தியும் பொய் என்று ஆதாரபூர்வமாக தெரியவருகிறது. எனவே திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பேசிய கருத்து முழுவதும் பொய் என்று உறுதியானதால்.

இதையும் படிக்க:  விஜய்யுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தியை காரி துப்பும் ஊடகங்கள்

இதன்மூலம் இந்த செய்தியானது போலி என்று (FAKE ) என்று தெரியப்படுத்துகிறோம்.

செய்திகளை படிக்கும் முன் எங்களை பற்றி…

TNNEWS24 செய்திகளை படிக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த செய்தி தளமானது தமிழகத்தில் உள்ள மற்ற ஊடகங்களை போல் அல்லாமல் தேசிய சிந்தனையுடன் செயல்பட தன்னார்வமான 5 இளைஞர்களால் செயல்படுவதாகும் மேலும் தமிழக அரசியல்வாதிகள் மட்டுமின்றி,

இந்தியாவில் நடைபெறும் அரசியல் மாற்றங்களை உண்மையுடன் சொல்ல நாங்கள் முயற்சித்து வருகிறோம் இரண்டு நாட்களுக்கு முன்னர் நாம் ராகுல் காந்தி குறித்து வெளியிட்ட செய்தி தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் எதிரொலித்தது மேலும் எங்களுக்கு நீங்கள் உதவினால் எங்களால் இன்னும் அதிகமான முறையில் செயல்பட முடியும்.

இதையும் படிக்க:  திமுகவினர் மீது வெடிகுண்டு வீசிய SDPI கட்சியினர் H.ராஜா சொன்னது உண்மைதான் பதறும் திமுகவினர் !

எங்களுக்கு உதவநினைப்பவர்கள் (sponcer ) Admin@tnnews24.Com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளவும்……………………………………………………………………………………………………………………..

For more information follow our facebook page — @NEWStn24

Loading...