ஆணையிடுங்கள் இன்று இரவிற்குள் ஒட்டு மொத்தமாக முடித்துவிடுவோம் ராணுவ தளபதி ஆவேசம்

காஷ்மீர்

காஷ்மீர் மாநிலத்தில் தேசத்திற்கு காவலுக்கு சென்ற நம் ராணுவ வீரர்கள் 42 பேரை இழந்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இந்நிலையில் நாடு முழுவதும் இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓட்டு மொத்த இந்திய மக்களிடமும் தென்படுகிறது.

இதனை உணர்ந்த ராணுவ தளபதி தற்போது இந்திய அரசு ஆணையிட்டால் இன்று இரவிற்குள் ஒட்டுமொத்த தீவிரவாதிகளையும் வேட்டை ஆடிவிடுவோம் என்றும் விரைவில் நல்ல பதிலை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் கோரிக்கையும் அதுவாகவே உள்ளது பிரதமர் நல்ல முடிவெடுப்பார் என்று ஒவ்வொரு இந்தியர்களும் காத்துக்கொண்டுள்ளனர்.

©TNNEWS24

Loading...

இதையும் படிக்க:  சீமான் பாரதிராஜாவை கல்யாண மேடையில் தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்கள் சீமான் முகத்தை பார்க்கணுமே.