இந்திய ஏவுகணைக்காக போட்டிபோடும் உலக நாடுகள் சீனாவை பின்னுக்கு தள்ளி சாதனை !

ஏ பி ஜே அப்துகலாம் போன்ற மிக பெரிய விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் இன்று இந்தியா ஏவுகணை தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது.

நாம் அக்னி 3 , ப்ரம்மோஸ் , ஆகாஷ் உள்ளிட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் தயாரித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளோம்.

இந்த நிலையில் நமது நாட்டின் ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் போட்டிபோட்டு கொள்கின்றனர் , இந்திய ஏவுகணைகள் 5000 முதல் 9000 கிலோமீட்டர் வரை சென்று துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் பெற்றது.

இந்த ஏவுகணைகளை இந்தியாவிடம் விலைக்கு வாங்க வேண்டும் என்று அரபு நாடுகள் , ஆசிய நாடுகள் , தென் அமெரிக்கா நாடுகள் என்று வரிசையில் நிற்கின்றன.

இதையும் படிக்க:  இந்திய ராணுவத்தின் கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன இனி நடப்பதற்கு பாக்கிஸ்தான் மட்டுமே பொறுப்பு - மோடி

இந்தியாவிடம் அனைத்து நாடுகளும், வரிசையாக ஒப்பந்தம் செய்வதால் இந்தியா உரிய நேரத்தில் ஏவுகணைகளை ஒப்படைக்க முடியாமல் திணறிவருகிறது.

இந்நிலையில் கடந்த காலங்களில் உலக நாடுகள் சீனாவிடம் ஏவுகணகளை வாங்கி வந்தது ஆனால் இப்போது இந்தியா குறைந்த விலையில் அதிக திறன் வாய்ந்த ஏவுகணைகளை தருவதால் உலக நாடுகளின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.

மேலும் பாகிஸ்தான் சீனா ஏவுகணைகள் குறைந்த தூரம் மட்டுமே செல்லக்கூடியது ஆனால் இந்திய ஏவுகணைகள் மிக அதிக துராம் சென்று தாக்கும் திறன் பெற்றது.

இப்படி உலக நாடுகள் இந்தியா நோக்கி வந்ததால் , பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகள் தாங்கள் தயாரித்த ஏவுகணைகளை கிடங்குகளில் குவித்து வைத்துள்ளனர்

இதையும் படிக்க:  சாரதா சிட்பண்ட் மூலம் 4000 தமிழர் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்தவர் மம்தா பானர்ஜி !

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி 120% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...