இந்திய ராணுவம் மீதுநடத்தப்பட்ட தாக்குதலுக்கு தரமான சம்பவம் செய்த சுந்தர் பிச்சை.!

கடந்த வியாழக்கிழமை மாலை 2500 -CRPF வீரர்கள் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்

அப்போது புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்றபோது ஜெய்ஷ் இ மொஹம்மது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில்

48 CRPF வீரர்கள் வீர மரணமடைந்தனர, இந்த தாக்குதலுக்கு பாக்கிஸ்தான் உதவிசெய்துள்ளது

இந்நிலையில் கூகுளில்
( Best toilet paper in world ) அதாவது உலகின் சிறந்த கழிவறை காகிதம் எது என்று தேடினால் , பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடி வருகிறது

இப்படி சர்ச் செய்த உடனே பாகிஸ்தான் கொடி தான் திரையில் வருகிறது , இதை பார்த்து அதிர்ந்து போனா பாக்கிஸ்தான்

இதையும் படிக்க:  வெளியானது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட வீடியோ காட்சி !

கூகுளின் தலைமை செயல் அதிகாரி ( CEO ) ஒரு இந்தியர் என்பதால் அவர் எங்களை வேண்டுமென்றே பழி வாங்குகிறார் என்று பாக்கிஸ்தான் சுந்தர் மீது குற்றம் சாட்டியுள்ளது

என்ன இருந்தாலும் சுந்தர் பிச்சையும் ஒரு இந்தியர் தானே அவருக்கும் தேசப்பற்று இருக்குமல்லவா

©TNNEWS24

Loading...