இந்த இரண்டு தொகுதிகள்தான் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட போகுதாம் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் பாமக.

இந்த இரண்டு தொகுதிகள்தான் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட போகுதாம் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் பாமக.

சென்னை

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடப்போகும் தொகுதிகளின் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது தனியார் தொலைக்காட்சியான சத்தியம் தொலைக்காட்சிக்கு கிடைத்த பிரத்தியேக தகவலின் அடிப்படையில் தொகுதி பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ‘விடுதலை சிறுத்தைகளுக்கு’ விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியை ஒதுக்கியுள்ளது திமுக. இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதியில் நிச்சயம் ‘பாமக’ வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

சென்றமுறை இருந்த செல்வாக்கு திமுகவிற்கும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை மேலும் ‘சரக்கு இருக்கு மிடுக்கு இருக்கு ‘ என்று திருமாவளவன் மற்ற சமுதாயத்தை விமர்ச்சித்தது, ராமலிங்கம் படுகொலையின் போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டது.

இதையும் படிக்க:  சீமானை தொடர்ந்து தனசேகரிடம் சிக்கிய பெரியாரிஸ்ட் லீக்கானது ஆடியோ 18+

ஆகிய எவற்றையும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மறைப்பதாக இல்லை மேலும் பாமக நிறுவனர் ராமதாஸை கீழ்த்தரமாக விமர்ச்சித்த ஸ்டாலின் மீதும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் இருப்பதால் இந்த முறை திருமாவளவனுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு என்றே கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்று வெளியாகிய இந்தியா டுடே கருத்து கணிப்பில் திமுக, காங்கிரஸ் கட்சிகளே வெற்றிபெறும் என்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் கூறி இருக்கிறார்கள் எனவே நிச்சயம் இந்த முறை விடுதலை சிறுத்தைகளை எதிர்த்து களம்காணும் பாமகவின் வெற்றி ஏறதால உறுதியாகிவிட்டது என்றே பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

Loading...