இலங்கையில் பறக்கும் தட்டில் வந்திறங்கிய வேற்றுகிரகவாசி பயந்து ஓடிய மக்கள் ..!

இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு விவசாயி இரவு நேரத்தில் சோள பயிர்களை விலங்குகள் நாசம் செய்யாமல் பாதுகாக்க சென்றுள்ளார் அப்போது ஒரு வேற்றுகிரக வாசியை பார்த்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்தது கடந்த 2 ஆம் தேதி அன்று இரவு சோள பயிர்களை பாதுகாக்க சென்ற விவசாயி கருணாதிலக் தனது தோட்டத்தில் 2 அடி உயரமும் , நீண்ட தலைமுடியும் , சிவந்த கண்களும் கொண்ட ஒரு விசித்திரமான உயிரினத்தை பார்த்துளார்.

அதை பார்த்து பயந்து போன அவர் கத்திக்கொண்டே வேகமாக அவர் கிராமத்திற்கு ஓடிச்சென்று இந்த தகவலை கூறியுள்ளார் , அப்போது அதை பலரும் நம்பவில்லை , பின்னர் ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு எதுவும் இல்லை.

இதையும் படிக்க:  தாமரை மலராது மலராதுனு சொல்லியே மலர வச்சுட்டாங்க உளவுத்துறை அறிக்கை.. தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின்.

அடுத்தநாள் இரவு அனுராதபுரம் பகுதியில் அதிகாலை ஒளியுடன் பறக்கும் தட்டு போன்ற ஒன்று வானிலிருந்து தரை இறங்கியுள்ளது , இதை அங்குள்ள பலரும் பார்த்துள்ளார்.

அவர்கள் அரசுக்கு தகவல் கொடுக்க அங்கு வந்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் அது ஒரு பறக்கும் தட்டாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்களை தொடர்ந்து பலரும் நிச்சயமாக இங்கு வந்தது வேற்றுகிரக வாசிதான் என்று அடித்து கூறுகின்றனர்.

………….

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

Loading...

இதையும் படிக்க:  கல்யாணராமன் நபிகள் குறித்து தவறாக பேசவில்லை நீதிமன்றம் விடுதலை