உங்கள் வீட்டு பெண்களை இப்படி வரைவியா வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்.

உங்கள் வீட்டு பெண்களை இப்படி வரைவியா வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்.

திரைப்பட இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் லயோலா கல்லூரியில் காட்சி படுத்தப்பட்ட ஓவியங்கள் குறித்து தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பாரத மாதா அவமானப்படுத்தியிருப்பதை எந்த ஒரு இந்தியானாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தாய் நாட்டை அவமான படுத்துவதும் மதத்தை அவமான படுத்துவதும் ஒன்றுதான்,
இதுபோல் தங்கள் வீட்டு பெண்களை வரைவீர்களா என்று கடும் கோபத்துடன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

லயோலா கல்லூரி நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது பல்வேறு தரப்பினர் இடையே அந்த கல்லூரிக்கென்று இருந்த நற்பெயரினை முழுவதும் ஒரே நாளில் துடைத்தெறிந்துவிட்டது.

இதையும் படிக்க:  கவர்ச்சிகுயினாக மாறிய பத்திரிகையாளர் பனிமலர் ! வைரலாகும் புகைப்படம்
Loading...