என் ரசிகர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறேன் விடுதலை சிறுத்தைகளுக்கு பதிலடி கொடுத்த அஜித் !

என் ரசிகர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறேன் விடுதலை விடுதலை சிறுத்தைகளுக்கு பதிலடி கொடுத்த அஜித் !

சென்னை


விடுதலை சிறுத்தை கட்சிகளை சேர்ந்த வன்னியரசு தனியார் தொலைக்காட்சியில் பேசிய கருத்து அஜித் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது .

அஜித்தை ரசிகர்கள் கட்டவுட் சாய்ந்து இறந்ததற்கு பொறுப்பேற்றும் விசுவாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த அஜித் ரசிகரின் செயலுக்கு பொறுப்பேற்று அஜித்மீது FIR பதியவேண்டும் என்று வன்னியரசு தெரிவித்திருந்தார் இதனால் அஜித் ரசிகர்களுக்கும் VCK கட்சியினருக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் மோதல் வெடித்தது .

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சற்றுமுன் நடிகர் அஜித்குமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதில்

இதையும் படிக்க:  மிரட்டப்போகும் கூட்டணி மே தினத்தில் கசிந்த தகவல் உற்சாகத்தில் ரசிகர்கள் !

ரசிகர்கள் சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கவேண்டும் என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே
தனிப்பட்ட முறையிலோ ,திரைப்படத்திலோ அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது ,நேரடியாகவோ மறைமுகமாகவோ எனக்கு எந்த அரசியல் ஆசையும் இல்லை ,


சராசரி மனிதனாக வரிசையில் நின்று வாக்களிப்பதே எனது உச்சகட்ட அரசியல் மேலும் அரசியல் ஆசைகாட்டி எனது ரசிகர்களை ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அஜித்குமார் .

விடுதலை சிறுத்தைகள் அஜித் தனது ரசிகர்களை தவறாக வழிநடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் குற்றம் சாட்டிய நிலையில் அஜித் தனது அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்ததாக பார்க்கப்படுகிறது .

மேலும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணையவேண்டும் என்று அழைப்பு விடுததற்கு கொடுக்கப்பட்ட பதிலடியாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிக்க:  வெட்கமாக இல்லை நடிகர் பிரகாஷ்ராஜிற்கு சவுக்கடி கொடுத்த கஸ்தூரி.
Loading...