கழிவறை வாசலில் வைக்கப்பட்ட விஜய் புகைப்படம் அதிர்ச்சியில் புலம்பும் விஜய் ரசிகர்கள்.

ஆந்திரா.

நடிகர் விஜய் புகைப்படம் ஆண்கள் கழிவறையில் ஒட்டப்பட்டிருப்பது விஜய் ரசிகர்களை கடும் கோபத்தில் உண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனியொரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் விஜய், இந்திய அளவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளியாகி ஒட்டு மொத்த விஜயின் புகழிலும் மண் அள்ளிப்போட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு ட்விட்டர் பக்கத்தில் தங்கள் ஆதங்கங்களை விஜய் ரசிகர்கள் எழுதி வருகின்றனர்.

இந்த செய்தி வெளியான மறுநிமிடமே தமிழகத்தில் உள்ள மற்ற ரசிகர்களால் இந்த செயல் சமூக வலைத்தளத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

இதையும் படிக்க:  கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு !

அடுத்த சூப்பர் ஸ்டார், முதலமைச்சர் என்று அவரது ரசிகர்கள் சொல்லிவரும் வேலையில் பாத்ரூம் வாசலில் இப்படி ஒரு படத்தை ஒட்டி ஒட்டுமொத்த புகழையும் கெடுத்து விட்டார்களே.

ஒரு வேலை இதுவும் மோடியின் சதியாக இருக்குமோ?

©Tnnews24

Loading...