கூட்டணிக்குள் சிண்டுமுடிந்த ஸ்டாலின் திட்டம் அம்பேல் கடைசி வாய்ப்பும் பறிபோன பரிதாபம் இணைந்தது இருதுருவம்.

கூட்டணிக்குள் சிண்டுமுடிந்த ஸ்டாலின் திட்டம் அம்பேல் கடைசி வாய்ப்பும் பறிபோன பரிதாபம் இணைந்தது இருதுருவம்.

சென்னை

திமுக – அதிமுக கூட்டணி கட்சிகள் எவை எவை என்று முடிவாகிவிட்டது. இந்த சூழலில் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகிய நிகழ்வுகளில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் இறங்கிவிட்டன.

எப்படியும் அதிமுக பாஜக அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணையாது தனித்தே போட்டியிடும் இதனால் இரண்டு கட்சிகளும் வெற்றிபெற முடியாது. வாக்குகள் பிரிவதால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என்ற திமுகவின் கனவில் இடிவிழும் அளவிற்கு பாமக, தேமுதிக இரண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டன.

இதனால் திமுகவின் வெற்றிவாய்ப்பு எப்படியும் 60% தொகுதிகளை பாதிக்கும் என்ற இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் வெளிப்பட்டது, இதனால் எப்படியாவது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தேமுதிக இடையே பழைய பகையை வைத்து எப்படியாவது கூட்டணிக்குள் குழப்பத்தை விளைவிக்க திமுக திட்டமிட்டிருந்தது.

இதையும் படிக்க:  இனி ராகுல் காந்தி ரபேல் பற்றி வாயே திறக்க முடியாத அளவிற்கு புள்ளி விவரத்துடன் வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராமன் கடைசியில் கொடுத்த அடி இருக்கே

தேமுதிக வாக்குகள் வட மாநிலங்களில் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் பாமக மற்றும் தேமுதிக இரண்டும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே.., இரண்டுகட்சிகளும் வெற்றிபெறும் எனவே எப்படியாவது இரண்டு கட்சியினர் இடையே பிரச்சனையை கிளம்பினால், தொண்டர்கள் இடையே ஒற்றுமை இன்றி இரண்டுகட்சிகளின் வெற்றி வாய்ப்பினை, திமுக தட்டிப்பறிக்கலாம் என எண்ணி காய் நகர்த்தியது.

இதனை புரிந்துகொண்ட இருவரும் தங்கள் தலைமைகள் இருவருக்கும் எந்த மனஸ்தாபமும் இல்லை என்பதனை தொண்டர்களுக்கு தெரிவிக்க விரும்பின அதன் முதல்படியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இன்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் அவர்களின் இல்லத்தில் விஜயகாந்தின் நலம் குறித்து நேரடியாக விசாரித்தனர்.

இதன்மூலம் தொண்டர்கள் மற்றும் திமுக இருவருக்கும் தங்கள் ஒற்றுமை குறித்து தெரிவித்துவிட்டனர். இதனால் எப்படியாவது கூட்டணிக்குள் குழப்பம் விளைவித்து எப்படியாவது பாமக, தேமுதிக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறிக்கலாம் என்றிருந்த திமுகவிற்கு இருவரும் சேர்ந்து ஒன்றாக ஆப்புவைத்துவிட்டனர்.

இதையும் படிக்க:  மிக பெரிய அவமானம் ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற பெண்கள் அந்த வழக்கில் இரண்டுமுறை கைதானவர்கள் !

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கம்போல் தங்கள் ஆதரவு ஊடகத்தினரை வைத்து வழக்கம்போல் இருவரையும் பற்றி அவதூறு பரபலாமா என்ற சிந்தனையில் இருக்கிறார்களாம்.

©TNNEWS24

Loading...