கொங்கு மண்டலத்தில் நிச்சயம் பாஜக கூட்டணி தான் வெற்றிபெறும் அடித்து கூறும் வானதி சீனிவாசன்!

By SSR 

வரும் 14  ஆம் தேதி  ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பாங்கேற்கவுள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா  

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் 

கொங்கு மண்டலத்தில் பாஜக பலமாக உள்ளது , இங்கு பாஜகவிற்கு மட்டும் 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளது 

குறிப்பாக திருப்பூர் தொகுதி பாஜகவின் கோட்டையாக மாறியுள்ளது , நாங்கள் ஏற்கனவே கோவை , நீலகிரி தொகுதிகளில் இரண்டு முறை வெற்றிபெற்றுளோம் 

எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் நிச்சயம் பாஜக கூட்டணி தான் வெற்றிபெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று வானதி சீனிவாசன் கூறினார்
©TNNEWS24

இதையும் படிக்க:  வரலாறு மாறுகிறது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் #TNWelcomesmodi
Loading...