கோவையில் இளம் பெண்ணை கடத்தி தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயன்ற சவுக்கத்அலி..! நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அண்ணன் புலம்பல்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ரம்யா வயது 18 , இவர் கடந்த 31 -ம் தேதி கல்லூரி சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யாவின் பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் , ரம்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரம்யாவை தேட துவங்கினர் காவல் துறையினர்.

அதே பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி என்ற வேன் டிரைவர் ரம்யாவை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பழனியில் ஒரு அரை எடுத்து அடைத்து வைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

எனவே உடனே பழனி விரைந்த போலீசார் சவுக்கத் அலியை கைது செய்து அந்த பெண்ணை மீட்டு கோவை கொண்டுவந்தனர்

இதையும் படிக்க:  அரண்மனைக்கிளி சீரியல் ஜானு யாருனு தெரியுமா !

அவனிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண் கோவை கணபதிபாளையம் பகுதியில் இருந்த போதே சவுக்கத் அலி அங்கு வேன் டிரைவராக இருந்துள்ளான் , அப்போது அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது

அதை பயன்படுத்தி அந்த பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று 4 நாட்கள் உல்லாசம் அனுபவித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான் சவுக்கத் அலி ,

இதை செய்தியாளர்களுக்கு தெரிவித்த காவல் ஆய்வாளர் ,
ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பிற்கும் சவுக்கத் அலிக்கும் தொடர்புள்ளதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது , மேலும் இந்த பெண்ணை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி செய்தாரா என்ற கோணத்திலும் எங்கள் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

ரம்யாவின் அண்ணன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்றும் இப்போதுதான் லவ் ஜிஹாத் என்றால் என்ன என்பது புரிவதாகவும் எங்கள் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று சொல்லும்போது அவரது குடும்பமே அழத்தொடங்கிவிட்டனர்.

இதையும் படிக்க:  பொய் வழக்கு வெளியில் வந்த இந்து பெண் ! நீதிமன்றத்தில் கொட்டு வாங்கிய காங்கிரஸ்

©TNNEWS24

Loading...