சீமானுடன் சேர்ந்ததும் சிம்புவும் இப்படி மாறிட்டாரே வேதனையில் சிம்பு ரசிகர்கள் .. வீடியோ

சீமானுடன் சேர்ந்ததும் சிம்புவும் இப்படி மாறிட்டாரே வேதனையில் சிம்பு ரசிகர்கள் .. வீடியோ

சென்னை

சிலம்பரசன் நடிப்பில் உருவான வந்தால் ராஜாவாதான் வருவேன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதனை முன்னிட்டு சிம்பு தனது ரசிகர்களுக்கு பாலபிஷேகம் பிளெக்ஸ் போன்றவை வைக்கவேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தங்கள் தாய் தந்தையருக்கு வேட்டியோ அல்லது புடவையோ வாங்கி கொடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார், இது குறித்த வீடியோ நெட்டில் வைரல் ஆகியது.

ஆனால் அதனை அப்படியே மாற்றி பேசியுள்ளார் சிம்பு அதாவது தனது படத்திற்கு மிக பெரிய பிளெக்ஸ் பாணர்கள் வைக்க வேண்டும் என்றும் பால் பாக்கெட்டில் அல்ல அண்டாவில் பால் கொண்டுவந்து பாலபிஷேகம் செய்யவேண்டும் என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

இதையும் படிக்க:  மிரட்டப்போகும் கூட்டணி மே தினத்தில் கசிந்த தகவல் உற்சாகத்தில் ரசிகர்கள் !

சிம்பு சீமானுடன் இணைந்ததில் இருந்து சீமான் பெரியார் கொள்கை முருகன் முப்பாட்டன் என்று மாற்றி மாற்றி பேசிவருவது போல சிம்புவும் தற்போது மாற்றி பேச தொடங்கிவிட்டார் என்று வேதனை தெரிவிக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

சிம்பு பேசிய வீடியோ

Loading...