டைரக்டர் பாலாவின் சோலியை முடித்த பாரதிராஜா , சீமான் கூட்டணி கொலைவெறியில் தேடும் பாலா !

சென்னை

வர்மா என்ற திரைப்படத்தினை இயக்கிவந்தார் இயக்குனர் பாலா தனது படைப்புகள் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டவர் இயக்குனர் பாலா ,இவர் இயக்கும் படங்கள் வன்முறையாக காட்டப்பட்டாலும் உண்மையில் என்ன நடந்ததோ அவற்றின் பிரதிபலிப்பாகத்தான் இருந்து வருகிறது .

இவரின் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் பலரும் வேதனை பட்டிருக்க ஆனால் அவர்கள் வேதனை பட்டதற்கு பலனும் கிடைத்திருக்கிறது ,அப்படி இருக்கையில் தனது பழைய படங்களின் தாக்கத்தில் இருந்து புது படைப்பாக வர்மா படத்தினை மாற்றி இயக்க நினைத்த பாலா வர்மா படத்தினை மசாலா படமாக இயக்கி இருக்கிறார் பாலா .

ஆனால் அதன் சாயல் தெலுங்கு வெர்சின் ஆனா அர்ஜுன் ரெட்டி படம் சாயலில் இல்லாததால் படத்தினை கைவிடுவதாகவும் அறிவித்தது படக்குழு மேலும் வேறொரு இயக்குனரை வைத்து படத்தினை இயக்க போவதாகவும் அதில் விக்ரம் மகனே ஹீரோவாக நடிப்பார் என்றும் அறிவித்திருக்கிறது .

இதையும் படிக்க:  தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக படு உற்சாகத்தில் சிலிண்டர் திருடர்கள், யூ. பி. எஸ் தயாரிப்பாளர்கள் !

இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கலாம் ஆனால் பாலாவிடம் இருந்து படத்தினை கைமாற்றியதில் பாரதிராஜாவும் ,சீமான் இன்னும் பலர் இருந்ததாகவும் பாலாவிற்கும் பாரதிராஜாவிற்கும் இருந்த முன்பகையினை பாலி தீர்க்கும் வாய்ப்பாக இதனை பாரதி ராஜா பயன் படுத்தி கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர் .

மேலும் வர்மா திரைப்படத்தினை வெற்றிமாறனோ அல்லது கயல் படத்தினை இயக்கிய இயக்குனர் இருவரில் யாரோ ஒருவர்தான் இயக்க இருக்கிறார்களாம் இவர்கள் இருவரும் பாரதிராஜாவுக்கு நெருக்கமானவர்கள் மேலும் இந்த தகவல் பாலாவிற்கு தெரிய வரவே

பாரதிராஜா மற்றும் அவருக்கு துணை போன சீமான் மீது கொலைவெறியில் இருக்கிறாராம் பாலா சென்ற முறை விழா ஒன்றில் பாரதி ராஜாவை ஒருமையில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் பாலா இந்த முறை சீமான் மாற்றம் பாரதி ராஜாவிற்கு என்ன பதிலடி தர போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

இதையும் படிக்க:  ஆமையும் வைகோவும் ஒன்னும் ஆச்சர்ய படாதீங்க நடக்கும் - போட்டுத்தாக்கிய தயாநிதி அழகிரி
Loading...