தமிழகத்தில் இந்த ஆண்டு 2019-ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது!

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெளியிடப்பட்ட இந்த அரசாணையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவுள்ளது.

பாலமேட்டில் ஜனவரி 16 -ம் தேதி நடத்தப்படவுள்ளது.

அலங்காநல்லூரில் ஜனவரி 17 – ம் தேதி நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  அன்புமணி கேட்ட 6 கேள்வி நேரலையில் அவமான பட்ட அந்த கட்சி செய்தியாளர் தரமான சம்பவம்