தமிழ் சினிமாவில் NO 1 வசூல் மன்னன் யார் என்று தெரியுமா ?

சினிமா என்பது பலகோடி ரூபாய் புரளும் துறை அதுவும் தமிழ் சினிமா எஎன்றால் சொல்லவே தேவை இல்லை

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்றாலே அது சூப்பர்ஸ்டார் ரஜினி தான் ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை 

இப்பொழுது தமிழ் சினிமாவில்  அதிக வசூல் செய்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் தான் 

இவர்களில் யார் அதிக வசூல் என்று திருச்சி திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவரிடம் கேட்டபொழுது அவர் சற்றும் யோசிக்காமல் கூறியது தளபதி விஜய் பெயரை தான்.

தளபதி விஜய் படங்களுக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு உள்ளது என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை , அவர் படங்கள் கண்டிப்பாக மிக பெரிய வசூலை எடுக்கும்.

இதையும் படிக்க:  மெர்சல் படத்தில் விஜய் ஏன் மோடியை எதிர்த்தார் இப்போ தெரியுதா ? திமுகவிற்கு போடுங்கள் எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி

இப்போதுள்ள நிலைமைக்கு விஜய் படங்களை வெளியிட்டால் கண்டிப்பாக பெரிய லாபம் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

வியாபார ரீதியாக சற்று விஜய் படங்கள் முன்னிலை வகித்தாலும் அடுத்தடுத்து வரும் அஜித் படங்கள் அந்த சாதனையை முறியடித்து விடுகின்றன.

©TNNEWS24

Loading...