திமுகவை அடித்து துவைக்க வா என மோடியையே வரவேற்கும் நெட்டிசன்கள் ட்விட்டர் டட்ரெண்டிங்கில் #TNWELCOMESMODI #DMKFAILS

திமுகவை அடித்து துவைக்க வா என மோடியையே வரவேற்கும் நெட்டிசன்கள் ட்விட்டர் டட்ரெண்டிங்கில் #TNWELCOMESMODI #DMKFAILS

திருப்பூர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுவிழா மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் நடைபெறும் விழாவில் பங்கேற்க நாளை தமிழகம் வருகிறார் ,மோடி தமிழகம் வருவது தமிழக பாஜக தொண்டர்களை உற்சாக படுத்தியுள்ளது சென்றமுறை மோடி தமிழகம் வரும்போது

#TNWELCOMESMODI VS #GOBACKMODI இடையே கடும் போட்டி நிலவியது ஆனால் இந்தமுறை #tnwelcomesmodi என்று மட்டும் ட்ரெண்ட் செய்யமால் கூடவே திமுகவையும் வெளுத்து வாங்குகின்றனர் .

இதில் கூடுதல் சந்தோசமாக சென்ற முறை மோடி இருதொகுதிகளில் போட்டி இடுவார் என்று சரியாக சொன்ன DNA தொலைக்காட்சி மோடி இந்த முறை திருப்பூரில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது ,பாஜக தொண்டர்களை கடும் உற்சாக படுத்தியுள்ளது .

இதையும் படிக்க:  தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்ற விடமாட்டோம் என்று எதிர்கட்சிகள் சொல்கிறதே என்று கேட்ட பத்திரிக்கையாளர் பிரதமர் பொளேர் பதில்.

மோடிக்கு சென்ற முறை இருந்த எதிர்ப்பு தற்போது இல்லை என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

………………………….

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும் Twitter Facebook

Loading...