திமுக கூட்டணியில் தொகுதிவாரியாக யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியல

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் பல சிறு காட்சிகள் உள்ள நிலையில் அவை அனைத்திற்கும் திமுக தலைமை தொகுதி பங்கீடு செய்து எந்த எந்த தொகுதி என அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பட்டியல்

திமுக
காங்கிரஸ்
விடுதலை சிறுத்தைகள்
மதிமுக
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
இந்திய கம்யூனிஸ்ட்
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இந்திய ஜனநாயக கட்சி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது அவை

1)வடசென்னை
2)தென் சென்னை
3)மத்திய சென்னை
4)வேலூர்
5)நெல்லை
6)தென்காசி
7)கிருஷ்ணகிரி
8)தருமபுரி
9)திருவண்ணாமலை
10)கடலூர்
11)பொள்ளாச்சி
12)மயிலாடுதுறை
13)நீலகிரி
14)ஸ்ரீபெரும்புதூர்
15)தூத்துக்குடி
16 ) காஞ்சிபுரம்
17) கரூர்
18) கள்ளக்குறிச்சி
19) தஞ்சாவூர்
20) தேனி

இதையும் படிக்க:  இஸ்லாமியரான அன்வர் ராஜா மோடிக்கு ஓட்டு கேட்பது தவறு என்றால் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்த திமுக ஓட்டு கேட்டு வந்தால்..,

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்

1)கன்னியாகுமாரி
2) சிவகங்கை
3) திண்டுக்கல்
4) அரக்கோணம்
5) சேலம்
6) திருவள்ளூர்
7) திருச்சி
8) ஆரணி
9) விருதுநகர்
10) புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் போட்டிட்டியிடும் 2 தொகுதிகள்

1) சிதம்பரம்
2) விழுப்புரம்

இந்திய கம்யூனிஸ்ட்

1) திருப்பூர்
2) நாகப்பட்டினம்

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1) மதுரை
2) கோவை

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

1) நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி

1) பெரம்பலூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

1) ராமநாதபுரம்

மதிமுக

1) ஈரோடு

இது தான் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு இதுகுறித்த அதிகாரபூர்வ பங்கீடு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  கமலின் குடும்ப ரகசியத்தை போட்டுடைத்தார் H ராஜா ! வெளிவந்த ரகசியம்.

©TNNEWS24

Loading...