தோசை கதை போல் புதிய கதையை சொன்ன மதிமாறன் என்ன அறிவு !

தோசை கதை போல் புதிய கதையை சொன்ன மதிமாறன் என்ன அறிவு

சென்னை

தினகரன் -கமல் கூட்டணி சாத்தியமா என்ற விவாதத்தை தனியார் தொலைக்காட்சி நடத்தியது இதில் மக்கள் நீதி மையம் சார்பில் சினேகன் , அதிமுக சார்பில் ஜவஹர் அலி , அமமுக சார்பில் சசிரேகா மற்றும் பத்திரிகையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இதில் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் போது நெறியாளர் அதிமுக , திமுக உடன் கமல் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு வழக்கம் போல் வித்தியாசமான முறையில் விளக்கம் அளித்துள்ளார் .

இவர் முன்பு மெல்லிய தோசை பிராமண தோசை என்றும் அது வந்தேறி தோசை என்றும் குறிப்பிட்டவர் ,கல் தோசை திராவிடனின் தோசை என்றும் குறிப்பிட்டிருந்தார் இது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கிண்டல்களை சந்தித்தது , ட்விட்டர் வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டு கலகலத்தது .

இதையும் படிக்க:  18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கவும் கெட்ட வார்த்தை பேசிய மனுஷ் கோவை இளைஞர்களால் அடித்து விரட்டல்

இன்றும் அதுபோல் வித்தியாசமான பதிலை அளித்தார் அவர் அளித்த பதில் பின்வருமாறு கமல் எப்பயுமே இப்படித்தாங்க அவர் நடித்த இந்தியன் படத்தில் கூட பாவம் ஏழைகளாக இருக்கும் அரசு அதிகாரிகள் வாங்கும் 500 ,1000 லஞ்சம் வாங்குபவர்களை தான் புடித்து கொள்ளுவார் .

அதுபோல் பாஜகவை எதிர்க்காமல் இப்போது திமுகவை எதிர்க்கிறார் இதுதான் கமலின் கொள்கையா என்று கேட்டார் இவர் சொன்னபடி பார்த்தல் திமுகவை லஞ்சம் வாங்கும் கட்சி என்கிறாரா இல்லை லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை தண்டிக்க கூடாது என்கிறாரா என்று தெரியவில்லை .

சமீபகாலமாக மோடியை எதிர்ப்பதாக கூறி மதிமாறன் போன்றோர் முழுவதும் காமெடி பீஸாக மாறிவருகின்றனர் .

Loading...

இதையும் படிக்க:  விஜய்யுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தியை காரி துப்பும் ஊடகங்கள்