நண்பனின் 14 வயது மகளை காரில் வைத்து பலாத்காரம் செய்த மதபோதகர் !

நண்பனின் 14 வயது மகளை காரில் வைத்து கண்டம் செய்த மதபோதகர்

கேரளா

அகில பாரத இமாம் கவுன்சிலின் கேரளா மாநில செயலாளராக இருப்பவர் தான் ஷெபீக் அல் காசிமி

இவர் நேற்று காலை தன் நண்பன் வீட்டிற்கு சென்றுள்ளார் , அப்போது அவர் நண்பர் தனக்கு அவசர வேலை இருப்பதாக கூறி தன் 14 வயது மகளை மட்டும் பள்ளி கொண்டு சென்று விட்டுவிடுமாறும் காசிமியிடம் கேட்டுள்ளார்.

சரி என்று தன் நண்பனின் மகளை அழைத்துச்சென்ற காசிமி யாரும் இல்லாத காட்டு பகுதிக்குள் காரை கொண்டு சென்று நிறுத்திவிட்டு

அந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் , சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த காரை சுற்றி வளைத்தனர்.

இதையும் படிக்க:  தீரன் சின்னமலைக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!

காசிமியை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் , அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

அந்த சிறுமியை சோதித்த மருத்துவர்கள் , அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும் , தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியுள்ளனர்

மேலும் இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் இந்த காசிமி தான் ஆசிபாவுக்காக முன்னின்று பல போராட்டங்களை நடத்தியவர் . இப்படி அரசியல் ஆதாயத்திற்காக தானே போராடிவிட்டு தானே சிறுமியை சீரழித்திருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது…

©TNNEWS24

Loading...