நொண்டி பூனை ஸ்டாலின் சிங்கத்துடன் மோதுவதா எதிர்கட்சிகளை கிழித்து தொங்கவிட்ட – பட்நாவிஸ்

நாய்கள் பூனை போன்று மம்தா நாயுடு, ஸ்டாலின். மோடி காட்டிற்கே சிங்கம் மோதி பார்க்கலாம் வாருங்கள் – தேவேந்திரபட்னாவிஸ் அழைப்பு

மும்பை

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பாஜக இளைஞர் அணியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நாட்டில் உள்ள மாநிலங்களில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் மோடியை வீழ்த்தவேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு அழைக்கிறார்கள் அவர்களால் பாஜக வை வீழ்த்த முடியாது.

சரத்பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஆந்திரா முதல்வர் நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நாய், பூனைகளை போன்றோர் இவர்களால் தங்கள் பகுதியில் மட்டுமே ஆட்சி செய்யமுடியும் அதிலும் திமுக நொண்டி பூனை தமிழ்நாட்டிலே அதனால் ஆட்சிக்கு வரமுடியாது என்றும் நரேந்திர மோடி காட்டிற்கே ராஜா சிங்கம் என்றும் கூறி அரங்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார் பட்நாவிஸ்.

இதையும் படிக்க:  மோடியை கொல்வோம் இம்ரான் கானிற்கு வாக்கு சேகரித்த தீவிரவாதி ஹபீஸ் சையத் மிரட்டல்.

திமுக தலைவர் மோடியை திருடர், மற்றும் ஒருமையில் பேசியதன் விளைவாக தற்போது நாடு முழுவதும் ஸ்டாலினை பாஜகவினர் 3 ம் தரமாக இறங்கி பதிலடி கொடுத்துவருகின்றனர்.

சர்ச்சைகளுக்கு பெயர் போகாத மஹாராஷ்டிரா முதல்வர் இப்படி பேசி இருப்பது இனி மோடியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளுக்கு அவர்கள் வழியிலேயே பதிலடி கொடுக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

©TNNEWS24

Loading...