பெரியாரிஸ்ட்களுக்கும் வைகோவிற்கும் செருப்படி கொடுத்த கவிஞர் தாமரை.

பெரியாரிஸ்ட்களுக்கும் வைகோவிற்கும் செருப்படி கொடுத்த கவிஞர் தாமரை.

TNNEWS24 HIGHLIGHTS

  • தமிழர்களை தவறாக விமர்சனம் செய்த மதிமுக பெண் அரசியல்வாதிக்கு பதிலடி கொடுத்தார் தாமரை
  • திராவிட சித்தாந்தம் செத்துவிட்டதாக அறிக்கை வெளியீடு

சென்னை

திரை துறையில் தனக்கென தனி அடையாளத்துடன் வளம் வருபவர் கவிஞர் தாமரை தமிழ் மொழியின் மீது பற்றும்பாசமும் கொண்டவர்
சமீபத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டன.

கவிஞர் தாமரை பதிலடி

கோவையின் நடைபெற்ற சமுதாய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதிமுகவை சேர்ந்த பெண் பேச்சாளர் ‘தனமணி வெங்கட்’ பேசிய பேச்சிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழர்களை வந்தேறி என்றும் தெலுங்கர்கலே இந்த மண்ணின் மைந்தர்கள் என்று கூறி இருந்தார் மதிமுக உறுப்பினர். மேலும் பெரியார் வந்துதான் அடிமை பட்டு இருந்த தமிழ் சமுதாயத்தை முன்னேற்றியதாகவும் மிகவும் உயர்வாகவும் தமிழர்களை இகழ்ந்தும் பேசி இருந்தார்.

இதையும் படிக்க:  ரஜினி அஜித் ரசிகர்களுக்கு இடையே கொளுத்திபோடு பரபரப்பாக இயங்கும் திமுக ஐடி செல்!

இது தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தமிழ் எங்கள் உயிர் என்று பேசும் எந்த அரசியவாதிகளும் தமிழ் அமைப்பை சேர்ந்த யாரும் வாய் திறக்கவில்லை, ஆனால் இதற்கு கவிஞர் தாமரை காட்டமான பதிலை அளித்துள்ளார்

திராவிடம் தனது கடைசி ஆப்பையும் செதுக்கிக்கொண்டதாகவும், இங்கு பெரியாரிஸ்ட்கள் மக்களை சுரண்டி திண்பதையே தொழிலாக கொண்டுள்ளதாகவும், தமிழ் மொழியே எங்கள் அடையாளம் இங்கு போலி திராவிடத்திற்கு இடமில்லை என்று தெளிவாக கருத்து பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தான் பெரியாரை தமிழின காவலன் என்பது போல் மக்களை ஏமாற்றி வருவதாகவும் இதுவரை எந்த நன்மையும் அவர் தமிழர்களுக்காக செய்யவில்லை என்றும் கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க:  விஷாலின் அயோக்யா திரைப்படம் இந்துக்களுக்கு எதிராக செய்த அயோக்கியத்தனமா? இதை எத்தனை பேர் கவனித்தீர்கள்

©TNNEWS24

Loading...