பெரியார் பெயரை சொல்லி மேடையிலே மம்முட்டியிடம் அசிங்கப்பட்ட சத்யராஜ் !

பெரியார் பெயரை சொல்லி மேடையிலே மம்முட்டியிடம் அசிங்கப்பட்ட சத்யராஜ் !

சென்னை

இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் பேரன்பு, நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மம்முட்டி படம் வெளியாக இருக்கிறது.

பேரன்பு படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று விருதுகளையும் பெற்றுள்ளது இந்நிலையில் பேரன்பு படத்தின் அறிமுக விழாவானது சென்னையில் நடைபெற்றது இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, கௌதமன், சுசீந்திரன் அமீர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சத்யராஜ் சிறப்பு அழைப்பாராக கலந்து கொண்டார் விழாவில் சத்யராஜ் பேசுகையில் ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்த நான் மம்முட்டியின் படங்களை தமிழில் ரீமேக் செய்துதான் ஹீரோவாக மாறியதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க:  மோடி வந்த பிறகு மதமாற்றம் பாதியாக குறைந்துவிட்டது அப்போ மோடியை எதிர்க்க இதான் காரணமா?

அதன்பிறகு எங்களுக்கு சமூக புரட்சியை, போராட்ட எண்ணத்தை எங்களுக்குள் விதைத்தவர் பெரியார் மேலும் இந்த சமூகத்தின் மூட நம்பிக்கைகளை ஓட விரட்டியவர் பெரியார் என்றும் தெரிவித்து அதுபோல் உங்களுக்கு யாராவது இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மம்முட்டி அடுத்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக ஆயிரம் சொல்வார்கள் அவர்கள் யாரையும் நான் நம்புவதில்லை அவர்களிடம் ஒழுக்கமும் இருக்காது என்று கூற சத்யராஜிற்கு முகம் மாறிவிட்டது பெரியாரின் ஒழுக்கத்தை தான் மம்முட்டி குத்திக்காட்டினார் மேலும் சுயமாக சிந்திக்கும் எண்ணம் தனக்கு உள்ளதாக மம்முட்டி தெரிவித்தார்.

பெரியாருக்கு முட்டு கொடுக்க போயி சத்யராஜ் அவமான பட்டதுதான் மிச்சம்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் தன்னுடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்தவர்களை தலைவனாக தூக்கி கொண்டாடுவார்கள் என்று கேரள இயக்குனர் பிரஷாந்த் கிஷோர் இதற்கு முன்னர் பெரியார் குறித்து கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  மீண்டும் ஒரு வசூல் சாதனையை படைக்க வருகிறது அவதார்- 2, என்று வெளியாகிறது தெரியுமா?

©TNNEWS24

Loading...