பொங்கல் பரிசாக ரூ 1000 இலவசமாக கொடுக்கிறது அரசாங்கம் விஜய் ரசிகர்கள்….

சென்னை:
ரேவதி சுப்ரமணியம்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய படம் சர்கார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு தடைகள் மற்றும் சோதனைகளை சந்தித்தது.

அதிமுக விஜய் ரசிகர்கள் மோதல் :

சர்கார் படத்தில் இலவச பொருள்களை தூக்கி எறிவது ஜெயலலிதா பெயரை விமர்சனம் செய்வது போன்ற காட்சி அதிமுக தொண்டர்கள் இடையே எரிச்சல் ஊட்டியதை தொடர்ந்து சர்கார் திரைப்படம் திரையிடும் தியேட்டர்களை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூகவலைதளைங்களில் மோதல் :

இதனை தொடர்ந்து சர்ச்சைகுரிய காட்சிகள் நீக்கப்பட்டு படம் மீண்டும் திரையிடப்பட்டது. காட்சிகள் நீக்கப்பட்டதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் இலவசமாக வழங்கிய மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களை உடைப்பதும் எரிப்பதுமாக இருந்தனர்.

இதையும் படிக்க:  வெளிவந்த உண்மை எப்போ சாக போறீங்க ஆதாரத்துடன் கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் ஓடி ஒழியும் ஷா நவாஸ்.

நெட்டிசன்கள் கேள்வி :

இலவசத்தை பெறமாட்டோம் என்று பொருள்களை உடைத்த விஜய் ரசிகர்கள் இப்போது தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு 1000 ரூபாயை வாங்குவார்களா என்று நக்கலாக மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

ஆமாம் வாங்குவார்களா மாட்டார்களா?

©TNNEWS24

Loading...