பொருளாதாரத்தில் பின்தங்கிய MBC, BC, OC சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு மோடி அரசின் அதிரடி.

மோடி அரசு எந்த அரசாங்கமும் செய்ய துணியாத மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதாவது சமுதாயத்தில் சாதிய ரீதியாக முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமையில் வாடும் மக்கள் யாராக இருந்தாலும் சாதி பேதமின்றி முன்னேற்றுவதே அரசின் கடமையாகும்.

சாதி அரசியல் :

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் சுய அரசியல் லாபத்திற்காக சாதி ரீதியான இடை ஒதுக்கீடை இன்றும் நடை முறைபடுத்தி வருகின்றன. இதனை மாற்றுவதாக நரேந்திர மோடி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

பொருளாதாரம் அடிப்படையில் இட ஒதுக்கீடு :

தற்போது மத்திய அரசு சாதி அடிப்படையில் அல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சாதியினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கூடுதலாக 10 % இட ஒதிக்கீடை அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தை சேர்ந்த 80 லட்சம் குடும்பத்தில் உள்ள படித்த, படிக்கும் குழந்தைகள் பயனடைவர்.

இதையும் படிக்க:  அன்று இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக 5 மீனவர்களை மீட்டார் இன்று சவுதி சிறையில் உள்ள 47 தமிழர்களை இந்தியா அழைத்து வருகிறார் மோடி

மோடி அரசு என்ன செய்தது என்று கேட்டீர்களே இளைஞர்களே இப்போது என்ன சொல்ல போகிறீர்கள்.

Loading...