பொள்ளாச்சி சம்பவத்திற்கு இணையாக 100 குழந்தைகளுக்கு கிறிஸ்தவ பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் மூடி மறைக்கப்படுவதேன் இதிலும் அரசியலா ?

பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் இளம் பெண்களுக்கு காதல் வலைவீசி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பது , கூட்டு பாலியல் பலாத்காரம் செய்வது என்று செய்துவந்த திருநாவுக்கரசு தலைமையிலான கும்பல் ஒன்று ஒரு பெண் துணிவாக கொடுத்த புகாரை அடுத்து போலீசாரிடம் சிக்கியது.

அவர்கள் இதுவரை 200 -க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்திருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது , இந்த விவகாரம் தமிழகம் முழுக்க கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்.

இதற்காக திமுக போராட்டம் நடத்துகிறது , சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் பலரும் குரல்கொடுத்து வருகின்றனர்.

பல இளம் பெண்களின் வாழ்வை சீரழித்த இந்த கொடூரர்கள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் , இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை இனி யாரும் இதுபோல செய்ய யோசிக்க கூட கூடாது அந்த அளவிற்கு இருக்க வேண்டும்.

இதையும் படிக்க:  4000 இந்து பெண்களை கடத்தி விபச்சாரத்திற்கு விற்ற இஸ்லாமிய தம்பதி

அதேசமயத்தில் கடந்த வாரத்தில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது அது திருச்சி எவாஞ்சலின் லூதர் சர்ச் பள்ளியின் விடுதியில் உள்ள ஆதரவற்ற 50 மாணவிகளை அங்கு ஆசிரியர்களாக உள்ள மத போதகர்கள் ( father ) பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்

பல ஆண்டுகளாக இந்த கொடூரம் நடந்து வந்துள்ளது, அங்குள்ள 50 மாணவிகளையும் அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

பொள்ளாச்சி சம்பவத்திற்கு கொந்தளிக்கும் திமுக ஏன் திருச்சி சம்பவத்திற்கு எதுமே பேசவில்லை , ஏன் கனிமொழி போராட்டம் நடத்தவில்லை.

ஏன் சமூக வலைத்தளங்களில் இதை பற்றி பேசவில்லை , ஏன் யாரும் இந்த கொடூரத்தை செய்த மத போதகர்களை தூக்கிலிட வேண்டும் என்று கூற வில்லை.

இதையும் படிக்க:  திருடனை காப்பாற்றதான் போராடினார்களா திமுக, அருள்மொழி பொன்மாணிக்கவேல் விசாரணையில் சிக்கினர் ! அடுத்த ஆப்பு ரெடி

50 மாணவிகளின் வாழ்வில் விளையாடியவர்கள் இந்து சாமியார்கள் அல்ல கிருஸ்துவ மதபோதகர்கள் , தவறு நடந்த இடம் கோவில் அல்ல சர்ச் அதனால் திமுக குரல்கொடுக்காது , சமூக வலைத்தள போராளிகளும் வரமாட்டாராகள்

தவறை யார் செய்தாலும் தவறு தவறு தான் அதில் என்ன சிறுபான்மையினர் என்ற சலுகை
சர்ச் பள்ளியில் 100 மாணவிகளை சீரழித்த மத போதகர்கள் தண்டிக்கப்படவேண்டும் , அப்பாவி மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த செய்தியை பலருக்கும் தெறிய படுத்துங்கள் என்று பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

©TNNEWS24