ப்ரோக்கரே, தரித்திர தலைவனே வைகோ வரும் வழிமுழுவதும் போஸ்டர் ஒட்டிய பாஜக அதிர்ந்து போன வைகோ செய்த காரியம்…!

மதுரை

பாஜகவை எதிர்ப்பதாக கூறி வைகோ தனக்குத்தானே ஆப்பு வைத்து கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும் சிறிதுகாலத்திற்கு முன்பு வரை வைகோ என்றால் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடுகளில் தீவிரமானவர் என்றுதான் மக்கள் நினைத்திருந்தார்கள்.

ஆனால் இப்போது நிலைமையே மாறிவிட்டது வைகோ என்றால் ராசி இல்லாத மனிதர் என்று சொல்லும் அளவிற்கு வைகோவின் நிலைமை சென்றுவிட்டது இதனைக்குமேல் திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்த வைகோ இன்று அந்தக்கட்சியிலேயே இணைந்து 1 சீட்டிற்காக போராடி வருகிறார்.

நிலைமை இப்படி இருக்க தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று தீர்க்கமாக சொல்லி வைகோ அதனை செய்துவருகிறார்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி காட்டினார்கள் சரி இப்போது எதற்கு காட்டுகிறார்கள் என்று இதுவரை வைகோ தெளிவுபடுத்தவில்லை

இதையும் படிக்க:  தமிழகம் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் தூத்துக்குடி யாருக்கு செல்கிறது வெளியானது தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவு !

இதனிடையே கருப்பு கொடி காட்டியபோது செருப்பு வீச்சு போன்ற சம்பவங்களும் அரங்கேறின இதனிடையே வைகோவினை பாஜக விடுவதாக இல்லை வைகோ மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது அவரது கண்ணில் படும்படி பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

இதனை பார்த்ததும் காரில் இருந்து இறங்கிய வைகோ மதிமுக நிர்வாகிகளை பார்த்து இதை கூட கிழிக்காமல் எண்ணத்தை கிழித்து கொண்டிருக்கிறீர்கள் என்று தானாக போய் போஸ்ட்டரை கிழித்திருக்கிறார் ,மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கவும் நிர்வாகிகளை கேட்டு கொண்டுள்ளார் வைகோ .

இது தேவையா என்று தனக்கு தானே வேதனை பட்டிருப்பார் வைகோ ! இதற்கே இப்படி என்றால் திருப்பூர் செல்லும் வைகோவிற்கு என்ன ஆகா போகிறதோ !
©TNNEWS24

இதையும் படிக்க:  இது மோடியோட ஆட்சி... இந்திய நாட்டிற்கு எதிராக பேசியதால் கௌசல்யாவை வேலையில் இருந்து நீக்கியது நிர்வாகம் - அதிரடி

Loading...