மக்கள் வராததால் கடுப்பாகி திரும்பி சென்ற கமல்

கடந்த ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய கமல் அன்று முதல் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இப்போது அவர் பொள்ளாச்சி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை அவர் ஆனைமலை பகுதியில் பொதுக்கூட்டத்திற்கு சென்றார்.

ஆனால் அங்கு ஒரு சில பொதுமக்கள் மட்டுமே இருந்துள்ளார் , அவர் ஒரு 500 பேரை எதிர்பார்த்த நிலையில் வெறும் 30 -40 பேர் மட்டுமே இருந்துள்ளனர்.
இதனால் கடுப்பான கமல் எதுவும் பேசாமல் திரும்பி சென்றுள்ளார் ,மேலும் தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து திட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

இதையும் படிக்க:  சம்பாரிப்பது சாப்பிடுவது இந்தியர்கள் பணத்தில் விஸ்வாசம் மட்டும் பாகிஸ்தானிற்கா கான் நடிகர்களை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத் ...!
Loading...