மதிமுகவினரால் தாக்கப்பட்ட சசிகலா கதிரேசனை நேரில் சந்தித்த H.ராஜா , தமிழிசை சௌந்தர்ராஜன்

நேற்று பாராத பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வந்தார் அதனால் திருப்பூர் ரயில் நிலையம் அருகே வைகோ தலைமையில் மதிமுகவினர் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது அங்கு வந்த சசிகலா கதிரேசன் என்னும் 24 வயது பெண் அந்த கூட்டத்திற்குள் புகுந்து “பாரத் மாத்தா கி ஜெய்” என்று கோசம் எழுப்பினார்

இதனால் அங்கிருந்த மதிமுகவினர் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கினர் அதில் காயமடைந்த பெண்ணை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்

இந்த தகவலை அறிந்த பாஜக தலைவர்கள் பலர் அப்போதே போன் மூலம் நலம் விசாரித்த நிலையில் நேற்று இரவு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

இதையும் படிக்க:  போத்திஸிடம் 7 லட்சம் ஆட்டையை போட்டது போல் சேலத்து அண்ணாச்சியிடம் ஆட்டையை போட முயற்சித்த பியூஷ்மனுஸ் நிலைமையை பாருங்க!

அதன் பின்னர் அங்கு வந்த பாஜக தேசிய செயலாளர் H .ராஜா சசிகலா கதிரேசனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்
©TNNEWS24

Loading...