மத்திய அரசு அதிரடி .., domino ‘s நிறுவனத்திற்கு 41.5 கோடி அபராதம் .!

GST யின் பலனை வாடிக்கையாளர்களுக்கு தராத காரணத்தால் டொமினோஸ் நிறுவனத்திற்கு 41.41 கோடி அபராதமாக விதித்துள்ளது மத்திய அரசு.

கடந்த ஜூலை 2017 முதல் GST வரி அமலுக்கு வந்தது அப்போது டொமினோஸ் போன்ற பெறுநிறுவங்களுக்கு 18 சதவீதமாக இருந்தது. ஆனால் அது நவம்பர் 2017 முதல் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

18 சதவீதமாக இருந்த வரி 5 சதவீதமாக குறைந்தாலும் , டொமினோஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் 18 சதவீத வரி வசூலித்து கொள்ளை லாபம் ஈட்டி வந்தது.
இதனை ஒரு வாடிக்கையாளர் தேசிய ஆணையத்திற்கு ஈ-மெயில் மூலம் புகாராக அனுப்பினார் , இதனை அடுத்து நடவடிக்கை எடுத்த அரசு 41.41 கோடி ரூபாயை டொமினோஸ் நிறுவனத்திற்கு அபராதமாக விதித்தது.

இதையும் படிக்க:  யார் அடுத்து ஆட்சி அமைப்பா பாஜகவா? காங்கிரஸ் கூட்டணியா? வெளிவந்தது கருத்துக்கணிப்பு!

டொமினோஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள 31 மாநிலங்களிலும் 7 யூனியன் பிரதேசத்திலும் சேர்ந்து 1128 கிளைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
………………………
சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க facebook Twitter

Loading...