மாணவிகளை போராட்டத்திற்கு தூண்டும் வளர்மதி எங்கிருந்து வருகிறது பணம் NIA விசாரணை…?

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மாணவியின் ஆபாச விடீயோவினை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்த அரசியல் கட்சிகளின் எண்ணம் பொய்யாகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.

தனது பெயரினை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுவதாகவும், தனது விடீயோவினை பகிர்வதை தவிர்க்கவேண்டும் என்று வேதனை தெரிவித்திருந்தார் அந்த பெண்.

இதனால் கொங்கு மண்டலத்தில் மாணவியின் விடீயோவினை அரசியல் ஆக்க நினைத்தவர்களுக்கு மக்கள் எதிரான நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஸ்டெர்லைட் போராட்டத்தை போன்று மாணவர்களை முன்வைத்து போராட்டத்தை தூண்டி விட சிலர் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இப்போது மாணவர்களின் தேர்தல் காலம் என்பதால் மாணவர்கள் தங்கள் தேர்வில் மட்டுமே கவனம் செலுத்திவருவார்கள், குறிப்பாக போராட்டம் போன்றவற்றில் தேர்தல் நேரங்களில் ஈடுபடுவது குறைவு, அப்படி இருக்கையில் ஏன் வளர்மதி போன்றோர் இப்படி மாணவிகளை தூண்டி விடுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது?

இதையும் படிக்க:  கமல்ஹாசன் ஏன் இதுபோன்ற தில்லு முல்லுகளில் ஈடுபடுகிறார். தெளிவாக வெளுத்து வாங்கிய SG சூர்யா !

குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்பதால் வேண்டுமென்றே மாணவிகளை தூண்டிவிட்டு அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்களா என்ற கேள்வி மக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக மாதம் முழுவதும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் வெளிநாட்டில் தங்கள் தூக்கத்தை குடும்பத்தை பிரிந்து தாங்கள் சம்பாரித்த பணத்தை வைத்து தற்போது ஒரு மாத செலவை சமாளிக்க முடியவில்லை. ஆனால் வளர்மதி, நந்தினி இன்னும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர்களை போன்றோரை தேசிய புலனாய்வு அமைப்பான N. I. A விசாரித்தால் உண்மைகள் வெளிவரும் என்று பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  பெரியார் பெயரை சொன்னால் வரும் ஓட்டும் போய்விடும் உளவுத்துறை அறிக்கையால் அதிர்ந்துபோன கனிமொழி

©TNNEWS24

Loading...