மேடைக்கு மேடை தூண்டிவிட்ட சீமான் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் ரஜினி ரசிகர்

பழனி
நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைக்கு மேடை ரஜினி குறித்து ஒருமையிலும் அவர்குறித்து தவறான கருத்துக்களையும் பரப்பி வந்ததை ரஜினி ரசிகர் இணையதளங்களில் தட்டி கேட்டார்.

இதுநாம் தமிழர் கட்சியினருக்கு வெறுப்பை ஏற்படுத்தவே இன்று அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அப்போது அவர் நிலை தடுமாறும் போது அருகில் இருந்த ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் துரத்தவே ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

மேலும் தான் வெட்டப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையிலும் விடீயோவினை பதிவு செய்துவிட்டு ரஜினி ரசிகர் சென்றியிருப்பது ரஜினி ரசிகர்கள் இடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.

சீமான் தொடர்ந்து யாதவர் சமுதாயம் குறித்து தவறாக பேசுவது, விஜயகாந்தை ஒருமையில் திட்டுவது, இந்து கடவுள் பிள்ளையார் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிக்க:  செம்மொழி மாநாட்டிற்கு ஆனா கணக்கை மறுதணிக்கை செய்ய உத்தரவிட்ட எடப்பாடி கப்சுப் ஆனா ஸ்டாலின்

சீமானின் மேடை பேச்சு பல இளைஞர்களை உசுப்பேத்தியது இன்று ஒருவரை பட்டப்பகலில் வெட்டும் அளவிற்கு வந்துவிட்டது இதுதான் சீமான் எதிர்பார்த்ததா என்று ரஜினி ரசிகர்கள் தங்கள் என்று கொந்தளிப்பை வெளிப்படுத்திவருகிறார்கள்.

©TNNEWS24

…………………………
சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

Loading...