ராகுல் வருகை இப்போ சொல்லுங்க இவங்க ஈழத்தமிழரை வைத்து பணம் பறிக்கும் கூட்டம்தானே – வேதனைப்பட்ட பேரரசு !

ராகுல் வருகை இப்போ சொல்லுங்க இவங்க ஈழத்தமிழரை வைத்து பணம் பறிக்கும் கூட்டம்தானே – வேதனைப்பட்ட பேரரசு

சென்னை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி வருகிறார் நாகப்பட்டிணம் கிறிஸ்தவ கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிவைக்க இருக்கிறார்.

ராகுல் வருகைக்கு தமிழகத்தில் உள்ள அர்ஜுன் சம்பத் போன்றோர் ஈழதமிழர் படுகொலையை செய்த காங்கிரஸ் கூட்டத்தின் தலைவரை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பினை பதிவு செய்ய இருக்கிறார்.

ஆனால் இதுவரை தன்னை தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று கட்டிக்கொள்ளும் பலர் ராகுலின் வருகைக்கு சிறு எதிர்ப்பை கூட தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க:  சீமானிடம் பணத்தை கொடுத்து எண்ணைபோல் ஏமாறாதீர்கள் ஜெர்மனியில் வேலையை விட்டுவிட்டு வந்த கோபி புலம்பல்.

இந்த சூழலில் இயக்குனர் பேரரசு தனது வேதனையை பகிர்ந்துள்ளார் அதில் பலர் தங்களை தமிழர்களின் பாதுகாவலராக காட்டி கொள்வார்கள் சிலரோ இலங்கையில் இனப்படுகொலை நடந்த நாளில் தங்கள் இயக்கத்திற்கு பெயரை வைத்து கொண்டிருப்பார்கள், இன்னும் வெகு சிலரோ தமிழகத்தின் வாழ்வுரிமையை காப்பதாக கூறி ஊரை ஏமாற்றி வருகிறார்கள்.

பல சினிமா இயக்குனர்களும், நடிகர்களும் தாங்கள்தான் தமிழர்களை பாதுக்கப்பதாக வெளியில் சொல்லி கொண்டு அறிக்கை, விடீயோவினை வெளியிடுவார்கள் ஆனால் இன்று இலங்கையில் இன படுகொலைக்கு காரணம் என்று இவர்களே குற்றம் சுமத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் வருகிறார் ஆனால் வாயை கூட திறக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்.

இதில் இருந்து இவர்களது நோக்கம் நிச்சயம் தமிழர்களை பாதுகாப்பதோ இல்லை, தமிழர்களை மீட்டு எடுப்பதோ இல்லை, தமிழர்களின் பெயரை வைத்து எப்படியாவது பணத்தினை சம்பாரித்து, தாங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவதுதான் இனியாவது இதுபோன்ற நபர்களிடம் இருந்து விழிப்புடன் இருங்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா? பானுகோம்ஸ் நெத்தியடி கேள்வி

©TNNEWS24

Loading...