ராமர் பலம் பற்றி அமெரிக்கா நடத்திய ஆய்வின் முடிவு வெளியானது !

பண்டைய பூரணமான ராமாயணத்தின்படி ராமபிரான் ராவணனால் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட சீதையை மீட்க இலங்கை சென்றார்.

அப்போது கடல்கடந்து இலங்கை செல்ல தமிழகத்தின் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரை கடலில் பாலம் ஒன்றை கட்டி அதன் மூலம் தனது படைகளுடன் இந்தியாவிலிருந்து இலங்கை சென்றார்.

அந்த பாலத்தின் சுவடுகள் இன்றும் உள்ளது , சாட்டிலைட் மூலம் நவீன கேமரா கொண்டு அந்த இடத்தை புகைப்படம் எடுத்தபோது அதில் ராமர் கட்டிய பாலம் தெளிவாக தெரிகிறது

இதை பற்றி அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் தொலைக்காட்சி நடத்திய ஆய்வில் ராமர் பாலம் இயற்கையாக உருவானது அல்ல அது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும்

இதையும் படிக்க:  உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது திருமாவளவனை வெளுத்து வாங்கிய தமிழிசை.

கட்குவியல்களால் உருவாக்கப்பட்ட பாலத்தில் மணல் குவிந்துள்ளது என்பதும் உறுதியாகியுள்ளது

மேலும் அங்கு உள்ள மணல் மற்றும் கற்கள் 7000 ஆண்டுகள் பழைமையானது என்பதையும் அவர்களின் ஆய்வில் உறுதி செய்துள்ளனர் , இதன் மூலம் ராமாயணம் உண்மையாக நடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

©TNNEWS24

Loading...