ராமலிங்கத்தை கொலை செய்தவர்களை ஜாமினில் எடுக்க பணம் திரட்டும் ஜமாத் வெளியானது ஆதாரம்

ராமலிங்கத்தை கொலை செய்தவர்களை ஜாமினில் எடுக்க பணம் திரட்டும் ஜமாத் வெளியானது ஆதாரம்

திருப்புவனம்

மதமாற்றத்தை தடுத்து நிறுத்திய காரணத்திற்காக நேற்று ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார் அதனை கண்டிப்பதை விடுத்து ஜமாத் நிர்வாகம் கொலை குற்றவாளிகளை ஜாமினில் எடுக்க பணம் திரட்டி வருகிறது.

இதனை பாஜக தேசிய செயலாளர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காஷ்மீரில் முஸ்லீம் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது முதலில் கண்டித்தது இந்துக்கள் தான் அப்படி இருக்கையில் இவர்களின் நடவடிக்கை பலருக்கும் வேதனையை தருகிறது.

©TNNEWS24


Loading...

இதையும் படிக்க:  இரண்டு பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கிருஸ்துவ மதபோதகர் உள்ளிட்ட 16 பேர்