ராமலிங்கம் படுகொலைக்கு நியாயம் கேட்கும் அமெரிக்கர் …!

By: SSR 

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் இவர் பகுதியில்  சில முஸ்லிம்கள் இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொண்டதுடன் வலுக்கட்டாயமாக சில இந்துக்களை மதமாற்ற முயன்றனர் , அதை பார்த்த ராமலிங்கம் அவர்களை மென்மையான முறையில் தட்டி கேட்டார்.

அதனால் ஆத்திரமடைந்த சில முஸ்லிம்கள் இவரை இரவோடு இரவாக வெட்டி கொலைசெய்தனர்.

இந்த செய்தியை  தமிழக மீடியாக்கள் எதுமே கண்டுகொள்ளவில்லை , ஆனால் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் இதை அனைவருக்கும் தெரியப்படுத்தினர் 

ட்விட்டரில் 1.2 லட்சம் டிவீட்களை தாண்டி இந்தியா முழுக்க ட்ரெண்ட் ஆனது , அதன்  பிறகே இதை சிறு செய்தியாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டனர் .

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ராபர்ட் ஸ்பென்ஸர் ( Robert spencer ) இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 

இதையும் படிக்க:  மோடி அரசின் அடுத்த அதிரடி இனி ATM-களில் மொபைல் மூலம் பணம் எடுக்கலாம்!

அதில் இந்தியாவில் முஸ்லிம்கள் இந்துக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றியதை தட்டிக்கேட்ட ஒருவரை கைகளை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ராபர்ட் ஸ்பென்சர் இதுவரை 18 புத்தகங்களை எழுதியுள்ளார் , அமெரிக்காவில் இப்போதுள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர் 

அவரது இந்த டீவீட்டை இதுவரை 2317 பேர் ரீடீவீட் செய்துள்ளார். ராமலிங்கம் படுகொலைக்கு ஒரு அமெரிக்கரே நியாயம் கேட்டுள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில் பாஜக , பாமக ஆகிய இரன்டு கட்சிகள் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளது .

தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் கண்டனம் தெரிவிக்காமல் இருக்க காரணம் முஸ்லிம்களின் வாக்கு வங்கி தான் என்ற கருத்தும் நிலவுகிறது.

Loading...