ராமலிங்கம் மகனை மூளை சலவை செய்யும் அமைதி மார்க்கம் ..!

By : SSR

கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவில் இஸ்லாமிய மதவெறியர்களால் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்

அவர் படுகொலை செய்யப்பட்டபோது அதை அருகிலிருந்து பார்த்த ஒரே சாட்சி ராமலிங்கத்தின் மகன் ஷியாம் , மகன் கண்முன்னே தந்தை வெட்டிக்கொள்ளப்பட்டுளார்

இந்நிலையில் நேற்று ஷியாமை சந்தித்த SDPI கட்சியை சேர்ந்த ஒருவர் தான் ஒரு பத்திரிக்கையாளர் என்று கூறி ஷியாமிடம் பேசியுள்ளனர்

அவர் ஷியாமிடம் உங்கள் தந்தையை கொன்றது முஸ்லிம்கள் இல்லை Rss அமைப்பினர் தான் என்று கூறியுள்ளார்

மேலும் இதை பற்றி பேசாமல் காந்தியை கொலை செய்த கோட்ஸே பற்றி பேசியுள்ளார் மேலும் ராமலிங்கத்தை கொலைசெய்தது முஸ்லிம்கள் இல்லை என்று கூறி மூளை சலவை செய்துள்ளார்

இதையும் படிக்க:  பாஜக வின் மிரட்டலுக்கு கிருஸ்துவ கல்லூரிகள் அடிபணியக்கூடாது - திருமுருகன் காந்தி

ஆனால் அதையெல்லாம் நம்பாத ஷியாம் என் தந்தையை கொன்றவர்களை நான் பார்த்தேன் அவர்கள் SDPI கட்சி கரை வேஸ்டியை அணிந்திருந்தனர்

மேலும் அவர்களை பார்த்தாலே தெரிந்தது அனைவரும் முஸ்லிம்கள் என்று , மேலும் ஒருவர் போனில் பேசியதை நான் ஒட்டுக்கேட்டேன் அப்போதிருந்த பதற்றத்தில் எனக்கு எதுவும் சரியாக கேற்கவில்லை அனால் அல்லாஹு அக்பர் என்ற வசனம் மட்டும் தெளிவாக கேட்டது என்றும் கூறியுளார் ஷியாம்
©TNNEWS24

Loading...