லயோலா கல்லூரியில் ஓவியம் வரைந்தவனுக்கு குரல் கொடுக்க தெரிந்த உனக்கு நம் ராமலிங்கம் கண்ணுக்கு தெரியவில்லையா வேல்முருகனை கிழித்து தொங்க விட்ட இளம் பெண் !

லயோலா கல்லூரியில் ஓவியம் வரைந்தவனுக்கு குரல் கொடுக்க தெரிந்த உனக்கு நம் ராமலிங்கம் கண்ணுக்கு தெரியவில்லையா வேல்முருகனை கிழித்து தொங்க விட்ட இளம் பெண்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கதிர்வேல் (வயது 49).. இவருக்கு சுகந்தியம்மாள் ( 39) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் (செண்பகவள்ளி ) உள்ளனர். செண்பகவள்ளி வன்னியர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் திருப்புவனம் அருகே ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கு பெற்று ராமலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பற்றி musicly செயலியில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் செண்பகவள்ளி.

இதையும் படிக்க:  வெற்றிவாகை சூடிய H. ராஜாவின் காளை

உலகிலேயே ஒரு கேவலமான அரசியல்வாதி என்றால் அது வேல்முருகன்தான் யார் சார்பில் MLA வாக வென்றாரோ இன்று அந்த மக்கள் சாவிற்கு கூட ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதுதான் நீ சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையா முஸ்லீம் கிறிஸ்டியனுக்கு ஒரு பாதிப்பு என்றால் முன்னால் சென்று நிற்கிறாய். லயோலா கல்லூரியில் நம்ம தெய்வத்தை அவமானப்படுத்திய போது வேகமாக அதை வரைந்தவனுக்கு ஆதரவாக அறிக்கை விட தெரிந்த உனக்கு ராமலிங்கம் படுகொலை கண்ணுக்கு தெரியவில்லையா,.

இல்லை பணத்திற்காக மதம் மாறிவிட்டாயா திமுக போடும் எலும்பு துண்டிற்கு வாலாட்டாதே நாளை உனக்கும் இதே நிலை வரலாம் என்று ஒருமையில் விளாசி தள்ளினார்.

இதையும் படிக்க:  மலையை காணோம் துரைமுருகன் வீட்டில் ரைடு வந்ததன் பின்னணி.

இறுதியாக கணவனை இழந்த அந்த குடும்பத்தின் நிலை என்னவாகும் அந்த குழந்தைகள் வாழ்க்கை என்னவாகும் என்று கண்ணீர் சிந்திவிட்டார் அவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

வேல்முருகன் ராமலிங்கம் படுகொலைக்கு இதுவரை சிறு கண்டனம் கூட தெரிவிக்காதது குறிப்பிடித்தக்கது.

©TNNEWS24

Loading...