லேசா கைல வெட்டுனாங்க ராமலிங்கம் செத்துப்போயிட்டாரு இதில் அவர்கள் தவறு ஏதும் இல்லை.. திருமாவளவன் வெறி பேச்சு

சென்னை
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு திருமாவளவன் நேற்று சிறப்பு பேட்டி கொடுத்திருந்தார் அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த திருமாவளவன் ராமலிங்கம் கொலை குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார்.

ராமலிங்கம் படுகொலையை பற்றி நீங்கள் ஏன் கருத்து சொல்லவில்லை அல்லது கண்டிக்கவில்லை என்ற கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில் தமிழக மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன் ராமலிங்கம் கொலை ஒரு மதவாத கொலையாக நான் கருதவில்லை நான் விசாரிச்சேன் கையில் தான் வெட்டி இருக்கிறார்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் பிழைத்து இருப்பார் இதற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.


ராமலிங்கத்தின் தனிப்பட்ட பகையின் காரணமாகத்தான் அவர் வெட்டப்பட்டிருக்கிறார் என்று திருமாவளவன் சொல்ல நெறியாளர் அப்படி என்றால் கொலை செய்ததை நீங்கள் நியப்படுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு திருமாவளவன் உளற ஆரம்பித்துபோட்டார்.

இதையும் படிக்க:  எனது மகன் பெயரை சொல்லி சீமான் வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்களிடம் பணம் பெறுகிறார் -தீக்குளித்து இறந்த விக்னேஷ் தாயார் வேதனை

ஒரு குடும்பமே ராமலிங்கத்தை இழந்து தற்போது அனாதையாக நிற்கும்போது இதுபோன்ற அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பேச்சுக்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டும் மேலும் கொலை செய்ததற்கு போதிய ஆதாரத்தோடு இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் திருமாவளவனின் திசை திருப்பும் பேச்சுக்கள் தேர்தல் நேரத்தில் அவரின் மதவெறியை காட்டுவதுபோல் உள்ளது என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.


குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட போதும் திருமாவளவன் குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு அறிக்கை ஆகியவை இந்த வழக்கில் ஒரு வேலை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.
©TNNEWS24
………………….
சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

இதையும் படிக்க:  கிறிஸ்தவ விழாவில் பாஜகவிற்கு எதிராக பேசிய ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை!
Loading...