வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஸ்டாலின் உண்மையை போட்டு உடைத்த தமிழிசை !

திமுக தலைவராக பெறுபேற்ற அன்றிலிருந்து முக ஸ்டாலின் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் இது திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதாக அமைந்தாலும் பலவேறு தரப்பினரிடையே விமர்ச்சனங்களையும் பெற்று வருகிறது.

ராகுல் காந்தி கவனத்தை பெற பேச்சு :

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சிலைதிறப்பு விழாவில் கலந்துகொண்ட ராகுல் காந்தியை குஷி படுத்துவதற்காக பிரதமர் மோடி அவர்களை சாடிஸ்ட் மோடி என்று அழைத்தார் இது பாஜக தொண்டர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்புக்கிளம்பியது, இதனை அறிந்த ஸ்டாலின் திருச்சியில் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நான் தனிப்பட்ட மோடியை விமர்சனம் பண்ணவில்லை பிரதமர் மோடி அவர்களைத்தான் விமர்ச்சனம் செய்தேன் என்று பல்டி அடித்தார்.

இதையும் படிக்க:  தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிகளவில் தேர்வாக மாட்டார்கள் அப்படி நடந்தால் செத்துவிடுகிறேன் என்று சவால் விட்ட பிரசன்னா... செய்வாரா

களத்தில் இறங்கிய தமிழிசை :

கருணாநிதி அவர்களின் சிலை திறப்புவிழாவின் போது எதிர்க்கட்சிகள் பேசிய ஒவ்வொரு பேச்சிற்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் உடனடியாக பதிலடி கொடுத்து வந்தார்.

ஸ்டாலினுக்கு புதுப்பெயர் :

பிரதமர் மோடியை விமர்ச்சனம் செய்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்வது நல்லது என்று தமிழிசை எச்சரித்து வந்த நிலையில் ஸ்டாலின் மீண்டும் சாடிஸ்ட் மோடி என்று அழைத்ததால் ஸ்டாலினுக்கு புது பெயர் ஒன்றை சூட்டியுள்ளார் அதாவது எப்படியாவது முதலைமைச்சர் ஆகிவிடலாம் என்ற ஸ்டாலினின் கணக்கு பழிக்காமல் போய்விட்டது இப்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் தற்போது அதுவும் எதிர்கட்சிகளால் ஏற்று கொள்ளபடாததால் இன்றுமுதல் சாடெஸ்ட் ஸ்டாலின் என்று அழைக்கபடுவார் என்று தமிழிசை கூறினார்.

இதையும் படிக்க:  தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை இந்துக்கள் திருமணத்தை கேவலமாக பேசுவது இப்போ எந்த மதத்திற்கும் எதிரி இல்லை என்று வேசம் போடுவது இந்த 5 கேள்விக்கு பதில் இருக்கா ஸ்டாலினை வெளுத்து வாங்கிய..

உண்மையை போட்டு உடைத்த தமிழிசை :

பிரதமர் மோடியை ஸ்டாலின் விமர்ச்சனம் செய்து வருகிறார் ஆனால் இன்றுவரை ஸ்டாலின் ஒன்றை மறந்தோ அல்லது மறுத்தோ வருகிறார் அதாவது கருணாநிதி உயிருடன் இருக்கும்போது நான் இறந்த ஒரு மாதத்தில் எனது வீடு மருத்துவமனையாக மாற்றம் பெரும் அதில் ஏழைகள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உயில் எழுதிவைத்திருந்தார் ,ஆனால் இன்று வரை அதற்கான எந்த அறிகுறியும் இல்லை முதலில் இதற்கு பதில் சொல்லிவிட்டு பிரதமரை விமர்ச்சனம் செய்யுங்கள் என்று ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.