வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல் வேட்பாளர்கள் யார் என்று தெரியுமா?

திமுக வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சற்று முன் அறிவித்தது அந்த பட்டியல் இதோ

சென்னை வடக்கு – டாக்டர். கலாநிதி வீராசாமி,

சென்னை தெற்கு – தமிழச்சி தங்கபாண்டியன்,

மத்திய சென்னை – தயாநிதி மாறன்,

காஞ்சிபுரம் (தனி) – ஜி.செல்வம்

அரக்கோணம் -எஸ். ஜெகத்ரட்சகன்

வேலூர் – கதிர் ஆனந்த்

தருமபுரி – டாக்டர்.எஸ் செந்தில் குமார்

திருவண்ணாமலை – சி. என் அண்ணாதுரை

சேலம் -எஸ்.ஆர்.பார்த்தீபன்

கள்ளகுறிச்சி – கவுதம சிகாமணி

நீலகிரி (தனி) – ஆ.ராசா

பொள்ளாச்சி – கு.சண்முகசுந்தரம்

திண்டுக்கல் – ப. வேலுச்சாமி

கடலூர் – கதிரவன்

தஞ்சாவூர் – எஸ்.எஸ் பழனிமாணிக்கம்

இதையும் படிக்க:  கரூரில் பஸ், லாரிகள் உடைப்பு பொது சொத்துக்களை நாசம் செய்த திமுகவினர் மீண்டும் தொடங்கிவிட்டதா ரவுடிசம்?

மயிலாடுதுறை – சே.ராமலிங்கம்

தூத்துக்குடி – கனிமொழி.எம்.பி

தென்காசி (தனி) – தனுஷ்குமார்

திருநெல்வேலி – சா. ஞானதிரவியம்

ஸ்ரீபெரும்பதூர் – டி.ஆர்.பாலு

Loading...