வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு அவமானம் நிகழ்த்திருக்காது திமுக ஆரம்பித்துவைத்ததை சிறப்பாக ராகுலுக்கு திருப்பி கொடுத்த தமிழகம்

வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு அவமானம் நிகழ்த்திருக்காது திமுக ஆரம்பித்துவைத்ததை சிறப்பாக ராகுலுக்கு திருப்பி கொடுத்த தமிழகம்

சென்னை

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார் இதனால் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசியலில் திருப்புமுனை ஏற்படும் என்று பார்த்தால் காங்கிரஸ் எதிர்பார்க்காத சறுக்கலை சந்தித்திருக்கிறது.

மோடி தமிழகம் வரும்போது எப்போதும் #GOBACKMODI ட்ரெண்டிங்கில் இருக்கும் இதனால் தமிழகத்தில் மோடிக்கு கடுமையான எதிர்ப்பு இருப்பதாகவே ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் ஏன் திமுகவினரே சொல்லிவந்தனர்.

ஆனால் இந்த சூழலில் மோடியின் மதுரை வருகையை தொடர்ந்து அவரை ட்விட்டரில் வரவேற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.., ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலையில் தமிழகம் இருப்பதாக திமுகவினர் பிரச்சாரம் செய்துவந்தனர் இந்த சூழலில் இன்று தமிழகம் வரும் ராகுல் காந்திக்கு மோடிக்கு இருந்தது போன்று கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையும் படிக்க:  தனியார் பள்ளிகளுக்கு நிகராக சீருடையில் மாற்றம் செய்தது தமிழக அரசு செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு.

தற்போது இந்திய அளவில் #GOBACKRAHUL இதுதான் முதலிடத்தில் உள்ளது இதனால் தமிழர்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கமாட்டார்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சந்திக்காத அவமானத்தை ராகுல் தமிழர்களிடம் பட்டிருக்கிறார், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மோடியை எதிர்ப்பதாகவும் தன்னை ஆதரிப்பதாகவும் நேற்று குஜராத் கூட்டத்தில் பேசி இருந்தார்.

ஆனால் இன்று யாரும் எதிர்பாராத விதமாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் #GOBACKPAPPPU என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்து இந்திய அளவில் ராகுலை தாங்கள் காமெடியனாகத்தான் பார்க்கிறோம் என்று வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் ராகுல் இப்படி அவமானப்பட்டிருக்கமாட்டார்.

எல்லாம் திமுக பிரதமர் குறித்து சமூகவலைத்தளங்களில் ஆரம்பித்துவைத்த பிரச்சாரத்தை இப்போது தாங்கள் திருப்பி கொடுப்பதாகவும் பாஜக தொண்டர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிக்க:  பள்ளி தோழியை கற்பமாகிவிட்டதாக தாயிடம் சொன்ன மகன் என்ன நடந்தது பாருங்கள் !

©TNNEWS24

Loading...