வைகோவை அடித்து துரத்திய இந்துமுன்னணி , தலைதெறிக்க ஓடி தப்பித்த வைகோ

By : SSR

இன்று அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருப்பூர் வந்தார் பிரதமர் மோடி
திருப்பூர் மாவட்டம் இந்து முன்னணியின் இரும்பு கோட்டை என்று சொல்லப்படுகிறது

தமிழகத்தில் பாஜக மிகவும் வலுவாக இருக்கும் ஒருமாவட்டம் திருப்பூர் , அதனால் தான் மோடியே திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார் என்ற தகவல்கள் வருகின்றன

ஒருபுறம் மோடி வருகையால் திருப்பூர் நகரமே களைகட்டியது ஆயிரக்கணக்காண மக்கள் உச்சி வெயிலிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மறுபக்கம் திருப்பூர் ரயில் நிலையம் அருகே 400 பேருடன் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார் வைகோ.

அதில் சசிகலா என்ற பெண் தாக்கப்பட்ட நிலையில் இந்த தகவலை அறிந்து அங்கு வந்த இந்து முன்னணியினர் வைகோவுக்கு எதிராக கோசம் எழுப்பினர் , இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிக்க:  கெத்துக்காட்டிய அதிமுக பாமக அலறும் திமுக விடுதலை சிறுத்தைகள்

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற இந்து முன்னணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிதறி ஓடினர் வைகோவின் ஆதரவாளர்கள் ,

வேகமாக ஓடிய வைகோ தனது வாகனத்தில் எற முயன்றார். அப்போது அதை சுற்றிவளைத்து வைகோவின் வாகனத்தை அடித்து நொறுக்கினர் , மேலும் வைகோவின் பாதுகாப்பிற்கு வந்த இரண்டு வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

உயிர் தப்பித்தால் போதும் என்று ஓடிய வைகோவை பத்திரமாக மீட்ட போலீசார் அவரை பேக்கரிக்குள் வைத்து செட்டரை அடைத்தனர்.

©TNNEWS24

……………..

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook Twitter

இதையும் படிக்க:  எடப்பாடி ஆட்சியை கவிழ்த்துவிட்டு திமுகவிற்கு வா மந்திரி பதவி.. தம்பிதுரை பின்னணியில் ஸ்டாலின்
Loading...