வைகோவை விடுங்க திருப்பூர் போன பெரியாரிஸ்ட்கள் நிலைமை என்ன ஆச்சு தெரியுமா?

வைகோவை விடுங்க திருப்பூர் போன பெரியாரிஸ்ட்கள் நிலைமை என்ன ஆச்சு தெரியுமா?

திருப்பூர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு விழா மற்றும் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று திருப்பூர் வந்திருந்தார்.

திருப்பூர் பாஜக செல்வாக்காக திகழும் பகுதி என்பதாலும் இந்தப்பகுதியில் இந்து அமைப்புகள் வலுப்பெற்ற அமைப்பு என்பதாலும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட வருகை தந்த மதிமுக மற்றும் பெரியாரிஸ்ட்கள் இதர அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் எச்சரிக்கையாக ஏதேனும் கண் காணாத இடங்களில் கருப்பு கொடி காட்டிவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் வீம்புக்கென்றே சிலர் பொது கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் சென்றது மட்டுமில்லாமல் இந்திய நாட்டிற்கு எதிராகவும் பிரதமருக்கு எதிராகவும் ஒருமையில் பேசினர் இது அங்கு இருந்த பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியது, சிலரோ போலீசார் மட்டும் இல்லை என்றால் இன்று பொதுக்கூட்ட பந்தலயே இல்லாமல் செய்து விடுவோம் என்று எச்சரித்தனர்.

இதையும் படிக்க:  கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு !

அவ்வளவுதான் கூடி இருந்த பாஜகவினர் அங்கு இருந்து பெரியாரிஸ்ட்களை ரவுண்டு கட்டி விரட்ட ஒரு கட்டத்தில் தாங்கள் கொண்டுவந்த கருப்பு கொடியை சிலர் கீழே போட்டுவிட்டு ஓட்டம் எடுக்க ஆரம்பித்தனர், ஆனால் தொண்டர்கள் வருகை அதிகமாகவே அரண்டு போன பெரியார் தொண்டர்கள் காவலர்களை பார்த்து ஐயா எங்களை காப்பற்றுங்கள் என்று கதறியபடி போலீசார் இடம் தஞ்சம் அடைந்தனர்.

வீம்பிற்கு பேசி பெரியாரிஸ்ட் தற்போது பலரும் அடிவாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கே இப்படி என்றால் கருப்பு கொடி காட்ட கன்னியாகுமரி செல்லும் இவர்கள் நிலைமை என்ன ஆக போகிறதோ?

©TNNEWS24

……………………………

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க FacebookTwitter

இதையும் படிக்க:  பதிலடி சம்பவம் ராமநாதபுரத்தில் ஓட்டுகேட்டு நுழையமுடியாத முஸ்லீம் லீக் வேட்பாளர் பரிதாபம் உருவாகிறதா இந்துக்கள் ஒற்றுமை.
Loading...