13 வேட்பாளர்களின் அந்தரங்க விடியோவை வெளியிட இருக்கிறார்கள் பதற்றத்தில் வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் போட்டியிடும் 13 முக்கிய வேட்பாளர்களின் அந்தரங்க விடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை தாம் வெளியிடப்போவதாகவும் ஒருவர் வெளியிட்ட செய்தியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

வழக்கமாக வரும் வதந்தி போல இதுவும் ஒரு வதந்தி தான் என்று கடந்து செல்ல முடியாது காரணம் சமீபத்தில் வெளியான பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர் காமுவின் அந்தரங்க வீடியோ.

மருத்துவரான அவர் ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது அதில் அவரது உருவம் தெளிவாக பதிவாகியிருந்ததால் அவர் தெளிவாக சிக்கிக்கொண்டார்.

அதேபோலத்தான் மேலும் 13 வேட்பாளர்களின் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதை தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் தான் வெளியிடப்போவதாகவும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  தாய் மதம் திரும்பிய பாலாஜி வேதனை !

அதனால் வேட்பாளர்களிடையியே அது தாங்களாக இருக்குமோ என்ற பதற்றம் நிலவுகிறது.

மேலும் அமைச்சர் ஜெயக்குமாரின் வீடியோவினை தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்ய இருப்பதாக அமமுக கட்சியை சேர்ந்த நபர் சொல்லி இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...