திமுக வெற்றிபெற வாய்ப்பே இல்லை சமூகவலைத்தளங்களில் தீயாக பரவும் புள்ளிவிபரம் உண்மையாக இருக்குமோ?

சமூகவலைத்தளம்.,

இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களான facebook, ட்விட்டர், வாட்ஸாப் போன்றவற்றில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டு தகவல் ஒன்று அதிகம் பேரால் பரவி வருகிறது.

அதை இங்கு பார்க்கலாம் :-

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில்…

1)அதிமுக தனித்து ————-44.3%
2)திமுக தனித்து —————–23.6%
3பாஜகவின் அணி
1)பாஜக—————————–5.5%
2)தேமுதிக————————–5.1%
3)பாமக——————————4.4%
4)மதிமுக
5) புதிய நீதி கட்சி
6) ஐஜேக
7)கொமக
*இந்த 4கட்சி சேர்த்து———4.4
மொத்த பாஜக அணி————–19.4%

4)காங்கிரஸ் —————————1.4%
5)கம்யூனிஸ்ட்————————–1.0%
6)சீமான்———————————–1.1

=====================================
மேற்கண்ட வாக்கு சதவீதம் தற்போது சில மாற்றங்களை கொண்டு உளளது

அதில் அதிமுக 44.3 ல் இருந்து தினகரன் பிரிந்து உள்ளதால் உத்தேசமாக 6% சதவீதம் வாக்குகளை பிரிப்பார்

அதோடு ஜெயலலிதா ஆளுமை இல்லாமல் 2% வாக்குகளை அதிமுக இழக்கிறது

அதிமுக அரசு ஊழியர்கள் எதிர்ப்பு 2% சதவீதம் வாக்குகளை இழக்கிறது

இதையும் படிக்க:  அனைத்து உணவகங்களிலும் தள்ளுபடி தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு !

அதிமுகவின் சிறுபான்மை வாக்கு பாஜகவின் கூட்டணியால் பிரிந்து போன வாக்குகள் 2 % சதவீதம் வாக்குகளை அதிமுக இழக்கிறது

ஆக மொத்தம் உத்தேசமாக 6% சதவீதம் வாக்குகள் பிரியும் அதனால் மீதி அதிமுக வசம் 32% வாக்குகள் அதிமுகவிடம் உள்ளது

அதே சமயம்
மோடியை பிரதானமாக வைத்து பாஜகவின் வளர்ச்சி திட்டங்கள்
முற்பட்ட மக்கள் 10% இட ஒதுக்கீடு
விவசாயிகள் 6000 மானியம், GST வரி விதிப்பால் விலை வாசி குறைந்தது போன்ற காரணங்களால் பாஜகவின் தனிப்பட்ட வாக்கு சதவீதம் சென்ற தேர்தலில் இருந்ததை விட உத்தேசமாக 2.5% சதவீதம் உயர்ந்து8% சதவீதமாக இருக்கிறது….

அதுபோல் அன்புமணி உழைப்பால் பாமகவின் வாக்கு 0.5.% சதவீதம் உயர்ந்து 5 சதவீதமாக உள்ளது..

அதன் அடிப்படையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வாக்கு சதவீதம் தற்போதைய

1)அதிமுக —————————-32 %
2)பாஜக ——————————-08 %
3)தேமுதிக—————————-05 %
4)பாமக——————————–05 %
5)புதிய தமிழகம்
6)புதிய நீதி கட்சி
7)தமாக
.NR காங்கிரஸ்

இதையும் படிக்க:  தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி யாருக்கு ? தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு வெளியானது.

*இந்த 4 கட்சிகள் சேர்த்து——-03 %
மற்றும் தேர்தலில் நிற்காமல்
ஆதரவு தரும்.👇

9)புரட்சி பாரதம் கட்சி
பூவை ஜெகன் மூர்த்தி
10)தமிழக மக்கள்.கட்சி
ஜான் பாண்டியன்
11)கொங்கு முன்னேற்ற கட்சி
ஈஸ்வரன்
12)பெரும் தலைவர் ம.கட்சி
தனபால்
13) தமிழ் மாநில முஸ்லிம் லீக்
சேக்தாவூது
*இந்த கட்சிகள் ஆதரவால்—–03 %

ஆக மொத்தம்
அதிமுக கூட்டணி——————–56%

=====================================

திமுக சென்ற நாடாளுமன்ற தேர்தலை விட வாக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10% சதவீதம் உயர்ந்து,

ஆனால் அது தற்போது.,

திமுக இந்து மதத்திற்கு எதிராக திமுக செயல்படுவதால் 3% ஆன்மீகவாதி ஓட்டை இழக்கிறது,…

அடுத்து, முற்பட்ட சாதிகளுக்கு மோடி கொண்டு வந்த 10%சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடுத்ததால் திமுக மீது அதிருப்தி அடைந்த முற்பட்ட சாதிகள் 4% வாக்குகளை திமுக இழக்கிறது….

அதனால் திமுக வாக்கு சதவீதம் 27% சதவீதம் வாக்குகளாக உள்ளது.

அதோடு முக்கியமா அதனுடைய கூட்டணி பலம் மிகவும் பலவீனமாக உள்ளது.

இதையும் படிக்க:  கட்சி ஆரம்பிச்சதே காங்கிரஸ் அழிக்கதான்னு வந்த என்ன ஆச்சு சிக்கி சின்னாபின்னமாக சீமான் கொடுக்கையூரில் பரபரப்பு.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது

1)திமுக———————————-26 %
2)காங்கிரஸ்—————————-2 %
3)மதிமுக———————————1 %
4)கம்யூனிஸ்ட்கள்——————–1.5 %
5)விடுதலை சிறுத்தைகள்——-1.5 %

6)முஸ்லிம் லீக்
7)ஐஜேக
8)கொமக
இந்த 3கட்சிகள் சேர்த்து———-1%

ஆக மொத்தம்
திமுக கூட்டணி வாக்குகள்——33

=====================================

அமமுக TTV ———————— 6%

சீமான்———————————–1.5%

கமல்————————————–1.5%

நோட்டோ——————————–2%

=====================================

அதிமுக_கூட்டணி= 33 to 40

அதிமுக குறைந்தபட்சமாக 33 இடங்களில் வெற்றி பெற முடியும்

அதேநேரத்தில் 40 இடங்கள் வரை வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்பட முடியாது…

திமுக_கூட்டணி = 0 to 7

அதிகபட்சமாக 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும்
அதேசமயம் திமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் 0/40 என்று படு தோல்வி அடைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது

===========

இவ்வாறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது இது உண்மையாக இருக்க வேண்டும் என பாஜக தொண்டர்களும், இருக்க வாய்ப்பே இல்லை என எதிர்கட்சியினரும் தெரிவித்துவருகின்றனர்.

Credit – original writer

©TNNEWS24

Loading...