BREAKING: தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!
BREAKING: தமிழகத்தில் இன்று
முதல் கல்லூரிகள் திறப்பு!
தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.
கொரொனா அச்சுறுத்தல் காரணமாக
வகுப்புகள் ஆன்லைனில் எடுக்கப்பட்டு
வந்த நிலையில் மீண்டும் திறக்கப்படுகிறது.

ஆராய்ச்சி மற்றும் முதுநிலை
மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி
வகுப்புகள் நடைபெறுகின்றன.
Breaking:பெட்ரோல்-டீசல்
விலை உயர்வு – உடனடியாக
அமல்!
சென்னையில் பெட்ரோல் மற்றும்
டீசல் விலை இன்று திடீரென்று
அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு லிட்டர்
பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து
ரூ.85.44க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை
22 காசுகள் அதிகரித்து ரூ.76.06க்கும்
விற்பனை செய்யப்படுகிறது. இந்த
விலை உயர்வு உடனடியாக அமலுக்கு
வந்துள்ளது.