தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு- வெதர்மேன் அலர்ட்
தமிழகத்தில் அடுத்த 2
நாட்களுக்கு- வெதர்மேன்
அலர்ட்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு
கனமழை தொடரும் என்று தமிழ்நாடு
வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை
கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலம் இன்று முழுவதும் நகர வாய்ப்பு குறைவு.

இதன் காரணமாக தமிழகம்
முழுவதும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நிவர் புயல் கொடுத்த மழையை
விட புரெவி புயல் அதிக மழையை
கொடுத்துள்ளது என்றார்.
சருமம் பளபளக்க… ஃபேஸ் பேக்
தக்காளி மற்றும் தயிர் இரண்டையும்
நன்றாக அரைத்து முகத்தில் பேக் ஆக
செய்து போட்டு கொள்ளவும். சிறிது
நேரம் மசாஜ் செய்து, பின், இந்த
பேக்கை 15 முதல் 20 நிமிடம் கழித்து
முகம் கழுவ வேண்டும்.
இது சருமத்தில்
உள்ள தழும்புகள் மறைத்து சருமத்தை
பளபளப்பாக வைக்க உதவுகிறது.
தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் தன்மை
மற்று தயிரில் உள்ள லாட்டிக் அமிலம்
சருமத்திற்கு நன்மை தரும்.
மொபைல் பார்த்துக்கொண்டே
சாப்பிடக்கூடாது
குழந்தைகள் மொபைல்
பார்த்துக்கொண்டே சாப்பிடுவது வழக்கம்.
இது அரோக்கியத்திற்கு கேடு என்று
மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை தவிர்க்க அனைவருடனும் ஒன்றாக
அமர்ந்து சாப்பிட குழந்தைகளை
பழக்கப்படுத்துவது. குழந்தை முன்
பெற்றோர்கள் டிவி, மொபைல்
பார்த்துக்கொண்டே சாப்பிடுவதை
தவிர்ப்பது ஆகியவை உதவி செய்யும்.